வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
விசேட அதிரடிப் படையினரின் வாகனம் மீது சூடு! இருவர் படுகாயம்
12 August, 2017, Sat 16:41 GMT+1  |  views: 1091
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
நீர்கொழும்பில் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நீர்கொழும்பு, குறன பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 
 
இந்தச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் இருவரே காயமடைந்துள்ளனர். சூடு நடத்தியவர்களில் நால்வர் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
 
விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பொலிஸாரும், அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 August, 2017, Sat 8:59 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த வவுனியா இளைஞனின் நிலை!
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
19 August, 2017, Sat 7:16 | views: 1244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் விபத்து! நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!
யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்
19 August, 2017, Sat 6:03 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையர் ஒருவருக்கு 18 வருட சிறைத்தண்டனையை கனேடிய நீதிமன்றம் விதிக்குமா?
இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை வழங்குமாறு Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள்
18 August, 2017, Fri 17:53 | views: 1207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் அடைமழை!
காலை 8.30க்குள் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்திலேயே
18 August, 2017, Fri 17:22 | views: 652 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS