வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பூமியை தாக்கி அழிக்க வரும் கொடிய வால் நட்சத்திரங்கள்!
12 August, 2017, Sat 12:59 GMT+1  |  views: 1353
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில்  முன்பு நினைத்ததை விட 7 மடங்கு மிகப்பேரிய வால் நட்சத்திரங்கள் உள்ளன அவை ஒரு நாள் பூமியை அழிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து உள்ளனர். 
 
விண்வெளி ஆய்வியல் விஞ்ஞானிகள்  நாசாவின் விண்கலத்திலிருந்து வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்துவருகின்றனர். சூரிய மண்டலத்தில் தூரத்து பகுதிகளில் சில வால் நட்சத்திரங்கள் உள்ளன. இவைகள் சூரியனில் இருந்து 186 பில்லியன் மைல்கள் தூரங்களுக்கு அப்பால் உள்ளது.
 
ஊர் கிளவுட் என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பகுதிகளிலிருக்கும் பனிக்கட்டி பொருள்களின் நீட்டிக்கப்பட்ட ஷெல் ஆகும். இதுவே 60 மைல் தூரம் வரை இருக்கும்.
 
இருப்பினும், வால்நட்சத்திரங்கள் ஒவ்வொரு 200 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியனை கடந்து செல்லும் இவைகள் ஆய்வு செய்ய கடினமானவையாகும்.
 
பாறை  மற்றும் பனிக்கட்டி உள்பட உமிழும் பொருட்களால் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன. இவைகள் ஒரு மைல்கள் தூரம் அல்லது  பூமியை தாண்டி  இருந்து இருந்தால் கிரகத்தை அழித்து இருக்கும்.  உயிர் வாழ்க்கையையும் அழித்து இருக்கும்.
 
ஆஸ்ட்ரோனோமிக் பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவலில் பல வால் நடசத்திரங்கள் சூரியனை விட்டு ஓர்ட் கிளவுட் விட்டு தூரத்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளன. என கூறப்பட்டு உள்ளது.
 
நாசாவின் விஸி விண்கலம்,  முழு வானத்தையும் ஸ்கேனிங் செய்து உள்ளது. இவை   தொலைதூர  பயணிகளுக்கு   புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. சுமார் 7 மடங்கு நீண்ட கால வால் நடசத்திரங்களை  விஞ்ஞானிகள் கண்டறிந்து  உள்ளனர். இவை 0.6 மைல்ஸ்  அல்லது ஒரு கிலோமீட்டர் அளவை கொண்டு இருக்கின்றன.    
 
கடந்த 8 மாதங்களில் ஆய்வாளர்கள்   முன்பு அறிவிக்கபட்டதை விட  பல நீண்ட கால வால்மீன்கள் மூன்று முதல் ஐந்து முறை சூரியன் கடந்து  உள்ளதாக  கண்டறிந்து உள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தங்கையின் உடலுறுப்புகளை வெட்டி குப்பையில் வீசிய அண்ணன்! காரணம் என்ன?
இத்தாலி தலைநகர் ரோமில் 62 வயதான அண்ணன் ஒருவர் 59 வயதான தனது தங்கையை கொன்று அவரது உடலுறுப்புகளை
19 August, 2017, Sat 5:21 | views: 1356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதவியை ராஜினாமா செய்யும் ட்ரம்ப்?
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என அவரது நெருங்கிய
19 August, 2017, Sat 4:43 | views: 520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையில் கலவரம்: 37 கைதிகள் பலி!
வெனிசுலா நாட்டுச் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில், 37 கைதிகள் பரிதாபமாக இறந்த சம்பவம்
19 August, 2017, Sat 3:58 | views: 360 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பின்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்! பலர் காயம்
பின்லாந்தில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர்
18 August, 2017, Fri 17:08 | views: 1794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
18 August, 2017, Fri 7:54 | views: 1606 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS