Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: துவக்க வீரர் சதம்
12 August, 2017, Sat 11:11 GMT+1  |  views: 1806
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
 
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம் போல் இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினர். அபாரமாக ஆடிய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களை சேர்த்துள்ளது. 
 
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான்  சதம் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 6 வது சதம் இதுவாகும். 
 
இந்திய அணி 43.2 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷிகர் தவான்(109) ரன்கள், புஜரா(2 ரன்கள்) களத்தில் உள்ளனர். முன்னதாக, அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல், தொடர்ச்சியாக 7- அரைசதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை
20 June, 2018, Wed 3:56 | views: 110 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்!
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி
19 June, 2018, Tue 5:05 | views: 1016 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்
19 June, 2018, Tue 4:42 | views: 345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனாமாவை வீழ்த்திய பெல்ஜியம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி
19 June, 2018, Tue 4:20 | views: 287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெர்மனியை வீழ்த்திய மெக்சிகோ!
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான
18 June, 2018, Mon 4:54 | views: 827 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS