வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
விஜய் சேதுபதி படத்திலிருந்து பி.சி.ஸ்ரீராம் விலகல்!
12 August, 2017, Sat 11:25 GMT+1  |  views: 547
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘அநீதி கதைகள்’ படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விலகியுள்ளார்.
 
முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பணியாற்றி வருபவர் ஒளிப்பதிவாளார் பி.சி.ஸ்ரீராம். முதன் முறையாக புதுமுக இயக்குனர் இயக்கும் ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றி ஆச்சர்யத்தை உண்டாக்கினார். 
 
இனி திறமையான புதிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதி கதைகள்’ என்ற படத்தில் பணியாற்ற கால்ஷீட் கொடுத்திருந்தார்.
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 
 
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் பி.சி.ஸ்ரீராம் ‘அநீதி கதைகள்’ படத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.
 
‘அநீதி கதைகள்’ இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக அவரை அணுகியபோது. அவர் நிவின் பாலி நடிக்கும் ஒருபடத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும், ‘பேடுமேன்’ என்ற இந்திப் படத்திலும் பணியாற்ற கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றும் அந்தப் படங்களின் வேலைகளில் பிசியாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். 
 
வேறு வழியின்றி பி.சி.ஸ்ரீராமுக்கு பதிலாக பி.எஸ்.வினோத்தை ஒளிப்பதிவாளராக்கி உள்ளனர். சரியான திட்டமிடல் இல்லாத படங்களில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றுவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதல்முறையாக “மெர்சல்” படத்திற்கு கிடைத்த புதிய கௌரவம்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கு தென்னிந்திய படங்களிலேயே முதல்முறையாக புதிய கௌரவம் ஒன்று கிடைத்திருக்
19 August, 2017, Sat 11:06 | views: 121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
“மெர்சல்” படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார்
19 August, 2017, Sat 9:29 | views: 412 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உளவு அதிகாரியான விக்ரம்
விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பில் கலந்து கொ
18 August, 2017, Fri 10:50 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெலுங்கு மார்க்கெட்டைக் கவனிப்பாரா அஜித் ?
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகர் அஜித். எந்த விதமான பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சிய
18 August, 2017, Fri 10:35 | views: 469 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்
பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சே
18 August, 2017, Fri 10:26 | views: 355 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS