வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பகத் பாசில் ஐ அவமதித்த வேலைக்காரன்
10 August, 2017, Thu 11:06 GMT+1  |  views: 1284
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 மலையாளத் திரையுலகில் இருக்கும் தற்போதைய நடிகர்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிகர் பகத் பாசில். தமிழிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகன். மலையாளத்தில் பல தரமான படங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் தமிழில் அறிமுகமாகும் படம் 'வேலைக்காரன்'.

 
நேற்று முன்தினம் பகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார்கள். ஆனால், போஸ்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மோகன்ராஜாவின் 'வேலைக்காரன்' என்றே போஸ்டர்களை வெளியிட்டு பகத் பாசிலின் ரசிகர்களையும், திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள்.
 
'வேலைக்காரன்' படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தான், ஆனால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பெயரையும் போஸ்டரில் குறிப்பிட்டிருக்கலாமே. அதுவும் அவருடைய பிறந்த நாளில், அவருக்காக வெளியிடப்படும் போஸ்டரில் கூட அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது அவரை அவமதிக்கும் செயல் என பலரும் சமூக வலைத்தளங்களில் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
 
அதனால்தானோ என்னவோ 'வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, பகத் பாசில் நடித்துக் கொண்டிருக்கும் படிப்பிடிப்புத் தளத்திற்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட கேக்கிலும் பகத் பெயர் இல்லாத 'வேலைக்காரன்' போஸ்டருடன் தான் இருந்தது அதைவிட ஆச்சரியம்.
 
ஏறக்குயை 15 ஆண்டுகளாக 50 படங்கள் வரை நடித்துள்ள பகத் பாசிலின் பெயரை இனி மேலாவது 'வேலைக்காரன்' போஸ்டர்களில் பகத் பெயரை தவறாமல் இடம் பெறச் செய்வார்களா ?.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதல்முறையாக “மெர்சல்” படத்திற்கு கிடைத்த புதிய கௌரவம்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கு தென்னிந்திய படங்களிலேயே முதல்முறையாக புதிய கௌரவம் ஒன்று கிடைத்திருக்
19 August, 2017, Sat 11:06 | views: 121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
“மெர்சல்” படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார்
19 August, 2017, Sat 9:29 | views: 412 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உளவு அதிகாரியான விக்ரம்
விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பில் கலந்து கொ
18 August, 2017, Fri 10:50 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெலுங்கு மார்க்கெட்டைக் கவனிப்பாரா அஜித் ?
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகர் அஜித். எந்த விதமான பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சிய
18 August, 2017, Fri 10:35 | views: 469 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்
பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சே
18 August, 2017, Fri 10:26 | views: 355 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS