Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
துணை கலெக்டராக பொறுப்பேற்ற பிவி.சிந்து!
10 August, 2017, Thu 4:16 GMT+1  |  views: 1806
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திர மாநிலத்தில் துணை கலெக்டராக பொறுப்பேற்றார்.
 
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்து அசத்தினார். இதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து அவருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார். தெலங்கானா அரசு 5 கோடியும், ஆந்திர அரசு 3 கோடியும் வழங்குவதாக அறிவித்தன. 
 
மேலும், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு குரூப் 1 பிரிவு அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்தது. 
 
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திர மாநிலம் கொல்லபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று துணை கலெக்டராக பொறுப்பேற்றார். 
 
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சேவக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சச்சின்!
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் சேவக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம்
20 October, 2017, Fri 15:52 | views: 555 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரகசியத்தை உடைத்த டோனி!
வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட்
19 October, 2017, Thu 12:35 | views: 927 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று முக்கிய போட்டி! வெல்லப்போவது யார்?
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் முக்கியமான போட்டியில் யார்
18 October, 2017, Wed 14:41 | views: 712 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5
17 October, 2017, Tue 11:56 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கால்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழந்த வீரர்! காணொளி இணைப்பு
இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது சக வீரருடன் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில்
16 October, 2017, Mon 14:34 | views: 1305 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS