வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்டொலருக்கு ஏலத்தில் விற்பனை!
22 July, 2017, Sat 3:46 GMT+1  |  views: 1069
நிலவுக்குச் சென்ற முதல் மனிதரான அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது.
 
நிலவில் இருந்து தூசுப் பொருட்களைச் சேகரித்துவர அந்தச் சிறிய பை பயன்படுத்தப்பட்டது.
 
சோத்பி ஏல நிறுவனம் அந்தப் பையை ஏலத்தில் விட்டபோது, பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்கர் ஒருவர் பையை ஒன்றரை மில்லியன் டாலருக்கு வாங்கினார்.
 
ஏலத்துக்கான கட்டணமும் சேர்த்து அவர் 1.8 மில்லியன் டாலர் கொடுத்து பையைப் பெற்றுக்கொள்வார்.
 
தொடக்கத்தில் அது 2 மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை விலைபோகுமென மதிப்பிடப்பட்டது.
 
நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் கால் பதித்தபோது அந்தப் பையைப் பயன்படுத்தி நிலவில் இருந்து சிறிய கற்களையும் தூசுப் பொருட்களையும் சேகரித்து வந்தார்.
 
12 அங்குல நீளமும் எட்டரை அங்குல அகலமும் கொண்ட அந்தச் சிறிய பை, காலப்போக்கில் மறக்கப்பட்டுப் பின்னர் கைப்பற்றப்பட்டு ஏலமிடப்பட்டது.
 
2015-ஆம் ஆண்டில் அதை நான்சி என்பவர் 995 டாலருக்கு வாங்கினார்.
 
பையின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்க, அதை அவர் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பியபோது அதன் உரிமை பற்றிய சர்ச்சை உருவானது.
 
திருவாட்டி நான்சிக்கே அந்தப் பை சொந்தமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒளியை விழுங்கும் கறுப்புக் கிரகம்!
WASP-12b என்ற கிரகத்தைப் பற்றி ஆராய்ந்துவரும் விஞ்ஞானிகள், அதனைப் பற்றிய அதிசயத் தகவல் ஒன்றைக்
19 September, 2017, Tue 11:47 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியனின் மேற்பரப்பில் விசித்திரமான மாற்றத்தை கண்டுபிடித்த நாசா!
கடந்த ஏழு நாட்களில் ஏழு சூரிய வெடிப்புகளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் . இதில் ஒன்று தசாப்தத்திற்கும்
14 September, 2017, Thu 14:47 | views: 851 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏற்கனவே பூமி சந்தித்த மிகப் பெரிய விண்கல் தாக்குதல்!
பூமி மீது விண்கல் தாக்குதல் அபாயம் குறித்து அவ்வப்போது பரபரப்புச் செய்தி எழுந்து அடங்குகிறது. ஆனால் மிகப்
11 September, 2017, Mon 4:49 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல்!
கனடாவில் வானத்தில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. கனடாவின் பிரிட்டிஷ்
8 September, 2017, Fri 4:28 | views: 782 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியனை விட பெரிய கருந்துளைகள் கண்டுபிடித்த ஜப்பான்!
விண்வெளியில் மாபெரும் புதிய கருந்துளைகள் இருப்பதை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
6 September, 2017, Wed 5:57 | views: 550 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS