வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
பிரித்தானியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழ் குடும்பம்!
17 July, 2017, Mon 13:33 GMT+1  |  views: 5870
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இந்த சம்பவம் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.
 
இதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.
 
மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
 
குறித்த தாக்குதலானது மிகவும் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.
 
 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுக்கும் நீதிபதி இளஞ்செழியன்!
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்
26 July, 2017, Wed 15:51 | views: 1294 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு, நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்
26 July, 2017, Wed 13:21 | views: 2786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நல்லூர் துப்பாக்கி பிரயோகம்! பிரதான சந்தேக நபரின் முழுமையான வாக்குமூலம்
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த
26 July, 2017, Wed 10:38 | views: 1927 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம்
கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள்
26 July, 2017, Wed 8:53 | views: 461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கால் மாற்று அறுவைச் சிகிச்சை! இலங்கையில் தமிழ் மருத்துவரின் சாதனை!
இலங்கை வரலாற்றில், முதல் முறையாக, வெற்றிகரமாக கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது
26 July, 2017, Wed 7:00 | views: 997 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS