வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்!
17 July, 2017, Mon 12:46 GMT+1  |  views: 2173
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமயை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அய்ர்ன் பாக்ஸால் சூடு வைப்பது, சுடு தண்ணீர் ஊற்றுவது போன்ற கொடுமைகளை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வறுமைக்குள்ளான குடும்பத்தில் வளரும் சிறுவர்கள் சிறுமிகள் வேலைக்கு செல்லும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
 
பர்மாவின் யங்கூன் நகரைச் சேர்ந்த ஒரு வீட்டில் 13 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த சிறுமியை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துள்ளனர். 
 
சிறுமி மீது சுடு தண்ணீர் ஊற்றுவது போன்ற பல்வேறு கொடுமைகளையும் செய்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த தம்பதியினரை கைது செய்தனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கரும்புகையினால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! பீதிக்குள்ளான பயணிகள்
துபாயிலிருந்து வந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென கரும்புகை கிளம்பியதால் விமானம் அவசரம் அவசரம
26 July, 2017, Wed 12:36 | views: 594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டயானா தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தரும் ஆவணப்படம்!!
இளவரசி டயானா கடந்த 1997 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். டயானா மரண
26 July, 2017, Wed 11:29 | views: 730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருநங்கையை பேஸ்புக்கில் காதலித்த இளைஞர்: பின்னர் நடந்த விபரீதம்!
சமூக வலைதளங்கள் மூலம் தற்போது பல காதல் ஜோடிகள் உருவாகிறார்கள். இதில்
26 July, 2017, Wed 11:05 | views: 1085 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜேர்மனியில் குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!
ஜேர்மனிக்கு அடைக்கலம் தேடி வரும் அதிகளவிலான மக்களை தடுக்க ஏஞ்சலா மெர்க்கல் அரசு நடவடிக்கை
25 July, 2017, Tue 12:57 | views: 863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமிக்கடியில் 94 மீட்டர் ஆழத்தில் வியக்க வைக்கும் மெட்ரோ ரயில் நிலைய திட்டம்!
பூமிக்கு அடியில் 94 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின்
25 July, 2017, Tue 10:57 | views: 1449 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS