Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் இலங்கை?
17 July, 2017, Mon 11:41 GMT+1  |  views: 1919
ஜிம்பாவே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் 3-2 என்ற கணக்கில் சொந்த நாட்டில் இலங்கை அணியை தோற்கடித்து சாதனை செய்த ஜிம்பாவே தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
 
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் குவித்தது. இலங்கையும் முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் எடுத்தது. 
 
10 ரன்கள் அதிகம் உள்ள நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே தற்போது 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்துள்ளது.
 
இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஜிம்பாவே அணி இந்த போட்டியை வெல்ல வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால் இலங்கை அணி இந்த போட்டியை டிரா செய்துவிடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜிம்பாவே அணி நல்ல எழுச்சியை பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோஹ்லியிடம், டிக்வெல்ல வம்பிழுத்தது ஏன்?
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும்
23 November, 2017, Thu 8:12 | views: 794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரியல் மெட்ரிட் அணியின்
22 November, 2017, Wed 6:42 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழையுடன் ஆரம்பித்தாலும் கடைசி நாள்
22 November, 2017, Wed 6:13 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கங்குலி கூற மறுத்த ரகசியம் என்ன?
இந்திய அணி கேப்டன் கோலியுடன் சச்சினை ஒப்பிட்டு பேசுவது, கோலியை அடுத்த சச்சின் என கூறுவதும் தற்போது
21 November, 2017, Tue 13:34 | views: 624 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திக்வெல்லவுடன் மோதலுக்கு சென்ற சமி , கோஹ்லி! வீடியோ இணைப்பு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நேரத்தை கடத்த திக்வெல்ல நக்கல் செய்ததால், இந்திய அணியின் பந்து
21 November, 2017, Tue 6:12 | views: 1431 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS