Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவல் பொங்கல்
15 July, 2017, Sat 11:45 GMT+1  |  views: 2421

 காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

 
சத்தான காலை உணவு அவல் பொங்கல்
தேவையான பொருட்கள் :
 
அவல் - 1 1/2 டம்ளர்
பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க
 
தாளிக்க :
 
எண்ணெய் - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு.
 
 
 
செய்முறை :
 
* இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் நன்றாக பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
 
* பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
 
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்ட தாளித்து பின்னர் அவல் சேர்த்து வதக்கவும்.
 
* அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
 
* பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தக்காளி புலாவ்
பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த தக்காளி புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான மதிய உ
23 November, 2017, Thu 11:32 | views: 391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோதுமை அல்வா
அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் கோதுமையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
20 November, 2017, Mon 8:44 | views: 1567 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்னீர் பிரியாணி
அசைவம் சாப்பிடாதவர்களுக்கான மாற்று பன்னீர். இன்று பன்னீரை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் பிர
17 November, 2017, Fri 10:57 | views: 713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி வெண்பொங்கல்
வரகரிசி வெண்பொங்கல் சிறிது சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும் காலையில் சாப்பிட்டால், மதியம் கூட பசிக்காது. இதன் செய்முறையை ப
16 November, 2017, Thu 11:47 | views: 659 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேமியா வடை
சேமியாவை வைத்து கிச்சடி, உப்புமா, பாயாசம் செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார
13 November, 2017, Mon 9:58 | views: 684 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS