வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான புதிய விண்ணப்ப நடைமுறை விபரங்கள்!
19 May, 2017, Fri 16:13 GMT+1  |  views: 656
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் புதிய விண்ணப்ப நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
நுழைவுகள் மற்றும் குடிவரவுக்கான பிரித்தானிய அலுவலகம் (UKVI) 2017 ஜனவரி முதல் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இலங்கை மற்றும் இந்திய நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையங்களில் இருந்து பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்காக விண்ணப்பிப்பவர்கள் 12 டிசம்பர் 2016 முதல் தமது விண்ணப்பத்துடன் தொடர்பான ஆவணங்களை UKVI, PO Box 5852, Sheffield, S11 0FX என்ற முகவரிக்கு குறிப்பிடட விண்ணப்பதாரியின் முகவரால் அல்லது விண்ணப்பதாரியை வரவளைப்பவரால் (Sponsor) விண்ணப்பம் சமர்ப்பித்து 20 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்பது புதிய நடை முறையாகும்.
 
 30 ஜனவரி 2017 முதல் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையங்களில் (visa application centres) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
 
விண்ணப்பதாரி தமது விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தினத்தில் இணைய (online) விண்ணப்பத்தின் பிரதி மற்றும் கடவுச் சீட்டினை மட்டும் கொண்டு சென்று நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. 
 
அவர்கள் விண்ணப்பதாரியின் புகைப்படம் மற்றும் கையடையாளங்களை பெற்ற பின்னர் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டு இணைய  (online) விண்ணப்பத்தின் பிரதியை மீண்டும் விண்ணப்பதாரியிடம் ஒப்படைப்பார்கள்.
 
விண்ணப்பதாரி தமது கையெழுத்திடப்பட்ட இணைய (online) விண்ணப்பத்தின் பிரதியுடன் ஏனைய விண்ணப்பத்துடன் தொடர்பான ஆவணங்களையும் இணைத்து தமது பிரித்தானியாவிலுள்ள முகவருக்கு அல்லது வரவளைப்பவருக்கு (Sponsor) காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும். 
 
அவர்கள் அதனை வரவளைப்பவருடைய (Sponsor) ஆவணங்களின் மூல பிரதிகளுடன் சேர்த்து UKVI, PO Box 5852, Sheffield, S11 0FX என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். 
 
அனைத்தது மூல பிரதிகளும் இலத்திரனியல் பிரதி (scan) செய்யப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மீளவும் முகவருக்கோ அல்லது வரவளைப்பவருக்கோ (Sponsor) திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
 
அதன் பின்னர் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எட்டப்பட்ட பின்னர் விண்ணப்பதாரி தமது கடவுச்சீட்டினை குறிப்பிட்ட நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையத்திற்கு வந்து சேகரிக்கும்படி அறிவுறுத்தப்படுவார்கள். நிரந்தர வதிவுரிமைக்கான விண்ணப்ப பரிசீலனைக்கலாம் சாதாரணமாக 60 வேலை நாட்களாகும்.
 
தமது வாழ்க்கை துணையுடன் இணைந்து பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு விண்ணப்பிபோர் (Spouse), தங்கிவாழும் பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் (Depending Parents, Children, Grandchildren) மற்றும் நிரந்தர வதிவுரிமையுடன் பிரித்தானியாவிற்கு மீள திரும்புவோர் (Returning Residence) இந்த புதிய நடைமுறையினை கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்.
 
எனினும் குறுகியகால வரவு அனுமதி (visit visa) பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்ப நடைமுறையிலோ அல்லது பரிசீலனை நடைமுறையிலோ எந்த மாற்றமும் இல்லை.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் இயற்கையின் சீற்றம் - கொழும்பும் நீரில் மூழ்குமா?
சிறிலங்காவில் நிலவும் இயற்கையின் சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஐந்து இலட்சம்
26 May, 2017, Fri 17:24 | views: 2013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை இயற்கை அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
இலங்கையில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 100 பேர் வரையில்
26 May, 2017, Fri 14:48 | views: 2496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
CCTVயினால் வெளிநாட்டில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை இளைஞர்! காணொளி இணைப்பு
ஜப்பான், டோக்கியோ நகரில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜுப் வண்டியை திருடிய இலங்கை இளைஞர்
26 May, 2017, Fri 12:45 | views: 2043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி! மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில்
26 May, 2017, Fri 9:49 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பாரிய இயற்கை அனர்த்தம்: இதுவரை 18 பேர் பலி, பலரை காணவில்லை
இலங்கையில் சீரற்ற காலநிலையினால் தென்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் அடைமழை
26 May, 2017, Fri 8:11 | views: 1068 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS