வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
1500 கோடியைக் கடந்தது பாகுபலி 2 வசூல்
19 May, 2017, Fri 12:35 GMT+1  |  views: 1823
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பாகுபலி 2 படம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்தது. படம் வெளியான நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல புதுப்புது சாதனைகளை இந்தப் படம் படைத்துக் கொண்டே வந்தது.

 
நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார நாட்களில் இப்படம் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை இப்படம் இந்தியாவில் 1225 கோடியும், வெளிநாடுகளில் 275 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மூன்று வாரம் முடிந்த பின்னும் இன்னும் பல ஊர்களில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய மாநகரங்கள், மாநகரங்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விடுமுறை நாட்களில் படத்திற்கு முன்பதிவு பரபரப்பாகவே உள்ளது.
 
இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் வசூலிக்காத ஒரு தொகையை பாகுபலி 2 வசூலித்துள்ளது. 1500 கோடியைக் கடந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்கள் இப்படம் ஓடினால் 2000 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வனமகன் கடைசி வரி விலக்கு படம் ?
தமிழ்த் திரையுலகில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அடுத்த பத்து நாட்களுக்குள் தெரிய வரும
22 June, 2017, Thu 12:53 | views: 513 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விவேகம் மெர்சல் படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒர
22 June, 2017, Thu 12:47 | views: 256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருட்டுப் பயலே 2 டீசரை வெளியிடும் அமலா பால்!
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உ
22 June, 2017, Thu 10:55 | views: 396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இது அட்லி விஜய்க்கு கூட தெரியுமா?
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வந்தாலும் வந்தது, இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பி.எச
22 June, 2017, Thu 10:29 | views: 564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி
தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில்
21 June, 2017, Wed 10:49 | views: 1111 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS