வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
வெள்ளவத்தையில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம் என்ன?
19 May, 2017, Fri 11:29 GMT+1  |  views: 1039
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 
சவோய் திரையரங்கிற்கு அருகாமையிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்று உடைந்து வீழ்ந்தமையால் பல பாதிப்புகள் ஏற்பட்டன. 
 
கட்டடம் சரிந்து விழுந்தது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பலத்தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
குறித்த கட்டடங்கள் உரிய அனுமதியை பெற்று, நியமங்களுக்கு அமைய நிர்மாணிக்கப்படவில்லை என சிறிலங்கா தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது..
 
கொழும்பு மாநகர சபையிடம் குறித்த கட்டட நிர்மாணத்தின் தர நிர்ணயம் குறித்து, நிர்மாணிபாளர்கள் அங்கீகாரம் பெற்றிருந்தார்களா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்த அதிகாரிகளும் உடைந்து விழுந்த ஐந்து மாடி கட்டடத்தை பார்வையிடச் சென்றுள்ளனர்.
 
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நேற்றிரவு குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
இதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனமே, தரமற்ற நிலையில் நிர்மாணிக்கப்படும் கட்டங்களுக்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கிடையில், சிக்குண்டுள்ள ஏனைய இரண்டு நபர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதற்கான நடவடிக்கையில் சிறிலங்காவின் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
அத்துடன் வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
 
இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டும், 24 பேர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் இயற்கையின் சீற்றம் - கொழும்பும் நீரில் மூழ்குமா?
சிறிலங்காவில் நிலவும் இயற்கையின் சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஐந்து இலட்சம்
26 May, 2017, Fri 17:24 | views: 2013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை இயற்கை அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
இலங்கையில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 100 பேர் வரையில்
26 May, 2017, Fri 14:48 | views: 2496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
CCTVயினால் வெளிநாட்டில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை இளைஞர்! காணொளி இணைப்பு
ஜப்பான், டோக்கியோ நகரில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜுப் வண்டியை திருடிய இலங்கை இளைஞர்
26 May, 2017, Fri 12:45 | views: 2043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி! மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில்
26 May, 2017, Fri 9:49 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பாரிய இயற்கை அனர்த்தம்: இதுவரை 18 பேர் பலி, பலரை காணவில்லை
இலங்கையில் சீரற்ற காலநிலையினால் தென்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் அடைமழை
26 May, 2017, Fri 8:11 | views: 1068 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS