வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
தக்காளி குழம்பு
19 May, 2017, Fri 11:05 GMT+1  |  views: 311
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

தேவையான பொருள்கள் :

 

நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,

பச்சை மிளகாய் - 1, 

பூண்டு - 2 பல், 

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், 

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 

தனியாத்தூள் - 2 டீஸ்பூன், 

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 

பெரிய வெங்காயம் - 1, 

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 

 

 

செய்முறை :

 

* தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

 

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

 

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.

 

* அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 

 

* பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

 

* எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

 

* தக்காளி குழம்பு ரெடி. 

பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கீரைப் பொங்கல்
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு நாம் செய்யும் உணவுகளில் கீரையை சேர்த்து செய்து அவர்களுக்கு கொடுக்கலாம். இன்று பொங்கலில் கீரை சேர்த்
25 May, 2017, Thu 10:58 | views: 386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி
வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கட
22 May, 2017, Mon 5:06 | views: 318 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேழ்வரகு முறுக்கு
குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி
16 May, 2017, Tue 10:49 | views: 296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கறிவேப்பிலை மிளகு சாதம்
இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை
12 May, 2017, Fri 16:39 | views: 303 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்திரிக்காய் பிரியாணி
கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப
9 May, 2017, Tue 12:10 | views: 293 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS