வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
சிறையில் இருந்து தப்பி ஓடிய 3,000 கைதிகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
19 May, 2017, Fri 9:12 GMT+1  |  views: 239
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு சிறையில் இருந்து மூவாயிரத்திற்கும் மேலான கைதிகள் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் Makala என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது.
 
பாதுகாப்பு குறைபாடு மற்றும் அஜாக்கிரதை காரணமாக இந்த சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறைச்சாலையில் இருந்து 50 கைதிகள் தப்பிவிட்டதாகவும், ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
 
ஆனால், நேற்று வெளியான செய்தியில் சிறையில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாகவும் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
தப்பிய கைதிகளில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொலை குற்றவாளிகளும் உள்ளதாக தெரிகிறது.
 
மேலும், கைதிகள் ஆபத்தானவர்கள் என்பதால் அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரித்தானிய ரயிலில் வெடி குண்டு வைத்த நபருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
பிரித்தானியாவின் இளைஞர் ஒருவர் ரயிலில் வெடிகுண்டை வைத்து விட்டு சென்றதால், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம்
27 May, 2017, Sat 5:58 | views: 196 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருவழியாக மனைவி கையை பிடித்த ட்ரம்ப்! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தன் மனைவி மெலேனியாவுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
26 May, 2017, Fri 13:00 | views: 901 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியேற்றிய பல்கலைகழகத்தில் சாதித்து காட்டிய மார்க்!
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின்
26 May, 2017, Fri 12:50 | views: 411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மான்செஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் மன்னிப்பு கோரிய தீவிரவாதி!
பிரித்தானிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதி தனது தாயாரை தொடர்புக்கொண்டு
26 May, 2017, Fri 12:48 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பேய் மனிதன்!
பிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன்
25 May, 2017, Thu 12:16 | views: 302 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS