வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
பூமியை போன்று காணப்பட்ட செவ்வாய் கிரகம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
18 May, 2017, Thu 11:32 GMT+1  |  views: 549
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல உயிரினங்கள் வாழ தகுதியான இடமான இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தேவையான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
 
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல எல்லா வித உயிரினங்களும் வாழ தகுதியான இடமாக இருந்தது.
 
அதன் பின்னர், செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய விண்கல் மோதிய சுவடுகள் உள்ளது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன என கூறியுள்ளார்கள்.
 
அமெரிக்கா விஞ்ஞானிகள் கடந்த 1984ல் அண்டார்டிக்காவில் 1.95 கிலோ எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயிலிருந்து விழுந்த விண்கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.
 
இதனிடையில் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்கிறதா என ஆய்வு செய்ய ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை புதிய விண்கலத்தை இன்று செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகின்றன.
 
மேலும், செவ்வாயில் வரும் 2039-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை தரையிறக்க வைக்க முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
 
செவ்வாயில் பெய்த கடும் மழையால் பூமியின் மேற்பரப்பை போன்றே செவ்வாய் கிரகம் மாறியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரவை பகலாக மாற்ற முடியுமா?
இரவை விட பகலில் நாம் பயமில்லாமல் இருக்கிறோம், நன்றாக விளையாடுகிறோம், விருப்பம் போல
23 May, 2017, Tue 9:50 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு நிலா!
ஒரு நிலவுக்கே ஓவராக கவிதை எழுதும் பொயட்டுகளுக்கு ஓர் நற்செய்தி. ஆமாம் கவிஞர்களே, இப்போது
21 May, 2017, Sun 10:19 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்ரோ, நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்!
நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவின்
20 May, 2017, Sat 12:08 | views: 568 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலாவில் வாழும் 8 சீன மாணவர்கள்!
நிலாவைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் சீன மாணவர்கள் 8 பேர் 200 நாட்கள் தங்க உள்ளனர். நிலாவி
13 May, 2017, Sat 10:47 | views: 559 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்லும் ஃபால்கன்!
மனிதர்களை விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்ல இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்
11 May, 2017, Thu 11:21 | views: 554 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS