Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை!
16 May, 2017, Tue 2:49 GMT+1  |  views: 1854

 செவிலா அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார்.

 
போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, 2009 ஆம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
 
தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராகவும் விளங்கி வருகிறார்.
 
தற்போது நடைபெற்று வரும் லா லிகா தொடரில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.
 
இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். ரொனால்டோ முதல் கோலை அடிக்கும்போது ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்த சாதனையாக அது அமைந்தது.
 
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த பின்னர் லா லிகா தொடரில் 282 கோல்களும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 88 கோல்களும்,
 
கோபா டெல் ரெய் தொடரில் 22 கோல்களும், கிளப் உலகக் கோப்பை ஆட்டத்தில் நான்கு கோல்களும், ஸ்பெயின் சூப்பர் கிண்ணம் தொடரில் மூன்று கோல்களும், யூ,இ.எஃப்.ஏ. சூப்பர் கிண்ணம் தொடரில் இரண்டு கோல்களும் அடித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில்
23 April, 2018, Mon 3:52 | views: 381 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள்
23 April, 2018, Mon 3:34 | views: 276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி டேர்டெவில்ஸ்
22 April, 2018, Sun 5:47 | views: 347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பஞ்சாப் அணி அபார வெற்றி!
மழை குறுக்கிட்டதால் 13 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கெய்ல், கேஎல் ராகுல் அதிரடியால் எளிதாக எட்டி கிங்ஸ்
22 April, 2018, Sun 5:10 | views: 393 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வாட்சன் அதிரடி சதத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள்
21 April, 2018, Sat 3:45 | views: 439 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS