வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
குழந்தைகளை அழவைக்கும் வினோத திருவிழா! வீடியோ இணைப்பு
15 May, 2017, Mon 10:25 GMT+1  |  views: 229
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 ஜப்பானின் டோக்கியோ நகரில் பாரம்பரியமாக நடைபெறும் 'குழந்தைகளை அழ வைக்கும்' போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 100மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று அழுதன.

 
டோக்கியோவின் மேற்கே சாகமிஹாராவில் உள்ள கமேகைக்கே ஹச்சிமங்கே கோயிலில் நடைபெற்ற இப்போட்டியில் 2 சுமோ வீரர்கள் குழந்தைகளை கையில் ஏந்தி அவர்களை மிரட்டி அழ வைப்பார்கள். 
 
குழந்தைகள் அழாமல் இருந்தால், அவர்களை அசைத்து அழுவதற்கு ஊக்குவிப்பார்கள். சுமோ வீரர்கள் மூலம் குழந்தைகளை அழ வைத்தால் அக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும்.
 
குழந்தை அழுவதை காண முடியாவிட்டாலும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாக ஜப்பானிய தாய்மார்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் அழுகை தீய சக்திகளை விரட்டி அவர்களை பாதுகாப்பதாக கோயில் பூசாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் இப்போட்டி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஜப்பானியர்கள் கருதுகின்றனர்.
 
 
 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரயில் பயணத்தில் நடந்தேறிய வினோதம்!
சீனாவில் ரயில் கதவில் சிக்கிக் கொண்ட தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டு, நீண்ட நேரம் போராடிய
23 May, 2017, Tue 12:09 | views: 315 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புகைப்படத்திற்காக திருமண உடையில் தீவைத்து கொண்ட வினோத பெண்! வீடியோ இணைப்பு
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்
20 May, 2017, Sat 18:03 | views: 227 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தோனேசியாவில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்! வீடியோ இணைப்பு
இந்தோனேசியக் கடற்கரையில் மர்மமான வினோத உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
13 May, 2017, Sat 13:38 | views: 222 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
111 கான்கிரீட் கற்களை தலையால் உடைத்து சாதனை படைத்த இளைஞர்! வீடியோ இணைப்பு
போஸ்னியாவில் வீரர் ஒருவர் 111 கான்கிரீட் கற்களை குட்டிகரனம் அடித்தவாறே தலையால் உடைத்
9 May, 2017, Tue 12:30 | views: 216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார் பந்தய தடம் கொண்ட உலகின் முதல் வியக்க வைக்கும் கப்பல்!
தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து
28 April, 2017, Fri 6:52 | views: 233 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS