Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஈரானில் “டூப்ளிகேட்” மெஸ்சி கைது!
9 May, 2017, Tue 8:14 GMT+1  |  views: 1611

 ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவர் உலா வருகிறார்.

 
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி,29. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் சிறந்து கால்பந்து வீரருக்கான விருதை நான்கு முறை வென்று அசத்தியவர். தவிர கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர்.
 
உலக முழுதும் ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். ஈரானின் மாணவரான ரீசா பராதீஸ், அச்சு அசல் மெஸ்சியின் ஜெராக்ஸாக உள்ளார். சமீபத்தில் மெஸ்சியைப்பற்றி செய்தி வெளியிட்ட போது உண்மையான மெஸ்சியின் படத்துக்கு பதிலாக பராதீஸ் படத்தை வெளியிட்டது. அந்த அளவு அப்படியே மெஸ்சியைப்போலவே உள்ள இவருக்கு அதுவே வினையாக அமைந்தது.
 
இவர் மெஸ்சியைப்போலவே உள்ளதால், பலரும் இவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தவிர, இவர் ஈரான் வீதிகளில் நடந்து சென்றால், இவரை பொது மக்கள் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். இதனால் வீதிகளில் அதிக டிராபிக் ஏற்படுவதாக, அந்நாட்டு போலீசார் பலமுறை இவரை எச்சரித்துள்ளனர். ஆனால் இவர், அவர்களை கண்டுகொள்வதாக இல்லை. அதனால் பராதீஸை போலீசார் கைது செய்து கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். மெஸ்சியின் தீவிர ரசிகர்களில் பராதீசும் ஒருவர்.     
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோலிக்கு அதிரடி தண்டனை விதித்த ஐசிசி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காக ஐசிசி அவருக்கு
16 January, 2018, Tue 12:31 | views: 624 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சனத் ஜெயசூரியாவிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிறைவு!
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர
16 January, 2018, Tue 6:37 | views: 1119 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2018ம் ஆண்டில் முதல் சாதனை வீரர்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. மெ
16 January, 2018, Tue 6:04 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோல்வியே இல்லாத அணி சந்தித்த முதல் தோல்வி!
பிரிமியர் லீக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்தும் வெற்றியடைந்துவந்த பலம்வாய்ந்த மான்செஸ்டர்
15 January, 2018, Mon 14:16 | views: 918 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
32 பந்தில் சதம் அடித்து ரிஷப் பன்ட் அதிரடி சாதனை!
சையது முஸ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 32 பந்தில் சதம் அடித்து சாதனை
15 January, 2018, Mon 6:38 | views: 769 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS