Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
வேவு பார்க்கும் Web Camera! அவதானம்
20 June, 2017, Tue 16:28 GMT+1  |  views: 4016
வெப் கேமிராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கேமிராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப் கேமிரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 
 
இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கேமிராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது உங்கள் வீட்டு டெஸ்க் டாப்பில் உள்ள வெப் காமிரா நீங்கள் நினைத்தால்தான்  ஆன் ஆகும். ரெக்கார்ட் செய்யும் என்பதில்லை. 
 
ஒரு குறிப்பிட்ட சாஃப்ட் வேர் மூலம் உங்கள் வெப்காமிராவை வெளியில் இருந்து இயக்க முடியும். உங்களுக்குத் தெரியாமலே அது ஆன் ஆகி, உங்களைப் படம் பிடிக்கும். அது முழுவதையும் ஒரு வீடியோ தொகுப்பாகி வெளியிலும் ஷேர் செய்யவும் முடியுமாம்.
 
ஃபோஸ்காம் நிறுவனம் தயாரித்துள்ள வெப்கேமிராக்களில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எஃப்-செக்யூர் நிறுவனம், இந்த குறைபாடுகள் தொடர்பாக ஃபோஸ்காம் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளது.  
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறைந்த விலையில் மிரள வைக்கும் Samsung M30, M20!
சாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையி
17 February, 2019, Sun 11:34 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி
தென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங
14 February, 2019, Thu 17:25 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்
தற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்
9 February, 2019, Sat 16:43 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.
3 February, 2019, Sun 6:02 | views: 799 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருங்கிணையும் WhatsApp, Instagram, Facebook Messenger
Facebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்று சேவைகளும் தனித்
27 January, 2019, Sun 6:21 | views: 536 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS