வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
220817
வீடு விற்பனைக்கு
220817
வீடு வாடகைக்கு
210817
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
2018ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை இல்லை...!
19 June, 2017, Mon 5:38 GMT+1  |  views: 2621
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி-20 கோப்பை நடந்து வருகிறது. இது வரை நடந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகளில், மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
 
அதேபோல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு, இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை நடந்தது. அதில், மேற்கு இந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், தற்போது அடுத்த ஆண்டு நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிறைய தொடர்களில், அணிகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதனால், வருகின்ற 2020 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலிய நாட்டில், அடுத்த டி-20 கோப்பை நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வருகின்ற 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரும், 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரும் நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(24)
23 August, 2017, Wed 12:52 | views: 248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார்!
2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது
22 August, 2017, Tue 12:16 | views: 781 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கக்காரவின் அவசர வேண்டுகோள்!
இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து
21 August, 2017, Mon 14:54 | views: 1248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவானின் அதிரடி! இந்தியா அணி அபார வெற்றி
தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான
20 August, 2017, Sun 17:29 | views: 1165 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீர்மானம் மிக்க தொடர் ஆரம்பம்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
20 August, 2017, Sun 13:00 | views: 698 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS