வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் உணவகம்! அதிகரிக்கும் ஆர்வம்
18 June, 2017, Sun 13:57 GMT+1  |  views: 1048
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

பெல்ஜியத்தில், வாடிக்கையாளர்களுக்காக அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும்  உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. 

 
'டின்னர் இன் தி ஸ்கை' (DINNER IN THE SKY) என்ற அசாதாரணமான உணவகங்கள் உலகின் 60 நாடுகளில் உள்ளது. 
 
இந்நிலையில், பெல்ஜியத்தில், 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பூங்காவில், இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. 
 
கிரேன் உதவியுடன், தரையிலிருந்து கிட்டத்தட்ட 131 அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த உணவகத் தளம், 20 பேர் வரை நாற்காலிகளில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
உணவுப் பரிமாறுபவர்களின் கனிவான உபசரிப்புடன் உணவு வகைகளை ருசித்து மகிழ, துணிச்சல்மிக்க பலரும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கண்ணாடிப் பார்த்து விதவிதமாக ரசித்த குரங்கு!
தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஆர்வம் காட்டுகின்றன என்பது நம்ப
21 June, 2017, Wed 4:22 | views: 843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நேரலையில் புத்தகத்தை கடித்து முழுங்கிய எழுத்தாளர்! வீடியோ இணைப்பு
பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் பிரிட்டன் தேர்தல் குறித்து தனது கணிப்பு தவறியது என எழுதிய புத்தகத்தை கடிந்து
15 June, 2017, Thu 10:56 | views: 741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2 கி.மீ. நீளத்தில் பீட்சா! சாதனை படைத்த சமையல் கலைஞர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 கி.மீ. நீள பீட்சா தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. ஃபோண்டோனா
11 June, 2017, Sun 11:13 | views: 1262 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரங்கைத்தை அழவைத்த மாற்று திறனாளி பெண்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் America's Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள்
9 June, 2017, Fri 6:14 | views: 904 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து உல்லாசமாக பியானோ வாசித்த கரடி! வீடியோ இணைப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது தனது வீட்டின் சமையலறை
6 June, 2017, Tue 15:14 | views: 1086 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS