வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
மனைவியை கிண்டல் செய்தவரை கொலை செய்த கணவர்
18 June, 2017, Sun 9:19 GMT+1  |  views: 1721
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

தனது மனைவியை தொடர்ந்து கிண்டல் செய்து அவரை கோபப்படுத்தும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளுமாறு விடுத்த எச்சரிக்கை கருத்திற் கொள்ளாத நபரை கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சிலாபம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
எனினும் அதனை கருத்திற் கொள்ளாமையினால்  மன்னா கத்தி ஒன்றில் அவரது தலையில் தாக்கியுள்ளார்.
 
கடும் காயமடைந்த அந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
 
சந்தேக நபர் மற்றும் உயிரிழந்த நபர் ஒரே கிராமத்தை சேர்ந்த அயலவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
உயிரிழந்த நபர் தொடர்ந்து கிண்டல் செய்வதற்கு பழக்கம் கொண்ட ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கட்டார் நெருக்கடியினால் பாதிக்கப்படும் இலங்கையர்கள்!
தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தி அண்டைய நாடுகள் நான்கு உட்பட மேலும் சில நாடுகள் கட்டார் நாட்டை தனிமை
25 June, 2017, Sun 7:08 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் திடீரென மாறிய காலநிலை! பல பகுதிகளில் கடும் குளிர்
இலங்கைத் தீவின் பல பகுதிகளில் இன்று முதல் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
24 June, 2017, Sat 15:21 | views: 963 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகில் சிறந்த 100 விமான சேவைகள் மதிப்பீட்டில் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளு
24 June, 2017, Sat 12:04 | views: 1189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்து இலங்கை மக்களை அச்சுறுத்தும் மர்ம அழைப்பு - அவதானம்
சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம அழைப்பு ஒன்று கிடைத்துள்ளதாக
24 June, 2017, Sat 9:55 | views: 1116 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலநிலை தொடர்பில இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்றை தினமும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
24 June, 2017, Sat 8:33 | views: 680 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS