வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
பொறிக்குள் சிக்கியுள்ள சம்பந்தர்! ஆபத்தான கட்டத்தில் தமிழரசு கட்சி
17 June, 2017, Sat 16:56 GMT+1  |  views: 1859
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
வடக்கு மாகாண அரசியல் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
 
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் மனு ஒன்றைக் கையளித்திருந்தனர்.
 
இதையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் 15 உறுப்பினர்கள் இணைந்து மனுவொன்றை ஆளுனரிடம் கையளித்தனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சரிபாதியாக பிரிந்து, முதலமைச்சருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களைக் கையளித்துள்ள நிலையில், இந்த நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு புறத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மற்றொரு புறத்திலும், இணக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
 
இதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் நேற்றுமுன்தினம் நீண்டநேரம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தனர்.
 
எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையைக் கைவிடுவதற்கு தமிழ் அரசுக் கட்சி தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
முதலமைச்சருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணி என்பன நடத்தப்பட்ட நிலையில், நேற்றும் இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனாலும், குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இணக்க முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
எனினும், இணக்க முயற்சிகளில் ஈடுபடும் தரப்பினர், இன்னமும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தாயகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பலம்பொருத்திய தமிழரசு கட்சி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அரசியல்தரப்பு அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் தமிழரசு கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியாகும். 
 
இதன்காரணமாக அடுத்து வரும் தேர்தலில் பாரிய நெருக்கடிக்கு சம்பந்தன் தலைமையிலான கட்சி முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 
 
இதனை நன்கு உணர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தற்போதைய நெருக்கடியை சுமுகமாக தீர்த்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனத் தாயக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கட்டார் நெருக்கடியினால் பாதிக்கப்படும் இலங்கையர்கள்!
தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தி அண்டைய நாடுகள் நான்கு உட்பட மேலும் சில நாடுகள் கட்டார் நாட்டை தனிமை
25 June, 2017, Sun 7:08 | views: 121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் திடீரென மாறிய காலநிலை! பல பகுதிகளில் கடும் குளிர்
இலங்கைத் தீவின் பல பகுதிகளில் இன்று முதல் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
24 June, 2017, Sat 15:21 | views: 959 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகில் சிறந்த 100 விமான சேவைகள் மதிப்பீட்டில் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளு
24 June, 2017, Sat 12:04 | views: 1188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்து இலங்கை மக்களை அச்சுறுத்தும் மர்ம அழைப்பு - அவதானம்
சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம அழைப்பு ஒன்று கிடைத்துள்ளதாக
24 June, 2017, Sat 9:55 | views: 1115 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலநிலை தொடர்பில இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்றை தினமும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
24 June, 2017, Sat 8:33 | views: 680 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS