வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
ஒட்டி பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரிந்த வைத்தியர்கள்!
16 June, 2017, Fri 11:23 GMT+1  |  views: 918
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஹெதர் மற்றும் ரைலி ஆகியோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. 
 
எரின் டெலானி மற்றும் அப்பி டெலானே எனப் பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகளின் தலையின் மேல் பகுதி ஒட்டியப்படி இருந்தது. 
 
இந்நிலையில், இந்தக் குழந்தைகளை பிரிக்க அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
கடந்த 7 ஆம் தேதி நரம்பியல் துறை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் கைத்தேர்ந்த மருத்துவர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழு, 11 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இரண்டு தலைகளையும் வெற்றிகரமாகப் பிரி்த்துள்ளனர்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெற்றிகரமாக குழந்தைகளின் தலை பிரிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். லட்சத்தில் ஒரு குழந்தை தான் இவ்வாறு பிறக்கும் என தெரிவித்தனர்.
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தோல் மேல் தையல்! இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு!
சீனாவில் இன்றைய இளசுகள் பேஷன் என்ற பெயரில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்ளும் விநோத
24 June, 2017, Sat 10:43 | views: 978 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்காவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்!
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அங்கு பரபரப்பான சூழல்
24 June, 2017, Sat 6:33 | views: 3019 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
79 பேரை பலி எடுத்த லண்டன் தீ விபத்திற்கான காரணம் வெளியானது!
லண்டன் கிரென் பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பழுதான குளிர்சாதன பெட்டி காரணமாகவே
24 June, 2017, Sat 4:19 | views: 3005 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசி டயானவை கொலை செய்தது யார்? 20 வருடங்களின் பின்னர் அம்பலம்
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு
23 June, 2017, Fri 12:53 | views: 4541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியின் பல நகரங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வரும் ஜூன் 30 ஆம் தேதி
23 June, 2017, Fri 4:37 | views: 2235 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS