வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
லண்டன் தீ விபத்தில் சிக்கியவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை!
16 June, 2017, Fri 8:48 GMT+1  |  views: 1662
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
மேற்கு லண்டன் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயில் எரிந்து நாசமாகியுள்ள கட்டடத்திற்குள் இன்று மூன்றாவது நாளாகவும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அதேவேளை அடுக்குமாடி கட்டடத்திற்குள் மேலும் எவரும் சிக்கியிருப்பின் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என தீயணைப்பு படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கட்டடத்தின் அனைத்து மாடிகளிலும் மேலெழுந்தவாரியாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரிய தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சிதைவுகளால் தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படைப்பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கட்டடங்களுக்குள் எவரேனும் சிக்கியிருந்தாலும் அவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குடிப்பிட்டுள்ளார்.
 
கடந்த புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மேற்படி அனர்த்தத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தீ விபத்தை தொடர்ந்து கட்டடத்தில் குடியிருந்தவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன்காரணமாக மேற்படி அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தோல் மேல் தையல்! இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு!
சீனாவில் இன்றைய இளசுகள் பேஷன் என்ற பெயரில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்ளும் விநோத
24 June, 2017, Sat 10:43 | views: 979 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்காவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்!
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அங்கு பரபரப்பான சூழல்
24 June, 2017, Sat 6:33 | views: 3024 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
79 பேரை பலி எடுத்த லண்டன் தீ விபத்திற்கான காரணம் வெளியானது!
லண்டன் கிரென் பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பழுதான குளிர்சாதன பெட்டி காரணமாகவே
24 June, 2017, Sat 4:19 | views: 3007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசி டயானவை கொலை செய்தது யார்? 20 வருடங்களின் பின்னர் அம்பலம்
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு
23 June, 2017, Fri 12:53 | views: 4541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியின் பல நகரங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வரும் ஜூன் 30 ஆம் தேதி
23 June, 2017, Fri 4:37 | views: 2235 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS