வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை! கோலி முதலிடம்
14 June, 2017, Wed 5:07 GMT+1  |  views: 1087
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வில்லியர்ஸ், வார்னரை பின்னுக்குத்தள்ளி கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

 
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி முதலிடம்; தவான் 10-வது இடத்திற்கு முன்னேற்றம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. மூன்று லீக் ஆட்டத்தில் இரண்டில் அவுட்டாகாமல் அரை சதம் அடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருந்தார். வார்னர் 2-வது இடத்திலும், விராட் கோலி 3-வது இடத்திலும் இருந்தனர்.
 
சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 862 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
 
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அரை சதங்களும், ஒரு சதமும் விளாசிய தவான் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் 732 புள்ளிகளுடன் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இம்ரான் தாஹிர் 2-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 3-வது இடத்திலும், ரபாடா 4-வது இடத்திலும், சுனில் நரைன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
 
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - மேற்கு இந்திய தீவு அணிகளின் முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு
சாம்பியன் ட்ரோபி முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு
24 June, 2017, Sat 9:13 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கான் - அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்த்து! ஐசிசி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானிற்கும் அயர்லாந்திற்கும் ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்த்தை வழங்கி
23 June, 2017, Fri 4:12 | views: 654 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சினிமாவில் இறங்கும் சானியா மிர்ஸா!
திறமையும், அழகும் நிறைந்தவர் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. விளையாட்டு உலகில் புகழ்பெற்ற சானியா மிர்சாவின்
22 June, 2017, Thu 2:32 | views: 967 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ளே இராஜினாமா!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளா
21 June, 2017, Wed 3:01 | views: 897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா தோல்வி! பாதிக்கப்பட்ட இலங்கை
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் தோற்றதன் மூலம் ஒருநாள் அணிகளுக்கான
20 June, 2017, Tue 7:09 | views: 1755 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS