Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
வயலில் மறைந்திருந்த புதையல்!!!
12 June, 2017, Mon 13:20 GMT+1  |  views: 2246

 ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார்.

 
இந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர்.
 
இது அந்த முதியவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
 
ஒரு நாள் முதிவருக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக அவரது மகன்களை அழைத்த அவர், நான் நமது வயலில் விலைமதிக்க முடியாத புதையலை புதைத்து வைத்துள்ளேன். 
 
ஆனால், அதை சரியாக எங்கு புதைத்தேன் என எனக்கு ஞாபகமில்லை. நான் இறந்த பிறகு, நீங்கள் ஐந்து பேரும் வயலை நன்றாக தோண்டி அந்த புதையலை எடுத்து பகிர்ந்துகொள்ளுங்கள்' என்றார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கிரீடம் வெட்கி தலை குனிந்தது!
ஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம்
10 November, 2017, Fri 3:57 | views: 717 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தியா பார்த்த பூதம்...!
தியா மூணாவது படிக்கும் பொண்ணு. அவள் எப்பவும் நல்ல மார்க் வாங்குவா. விளையாட்டுலயும் சுட்டி.
2 November, 2017, Thu 3:22 | views: 873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குருடரின் விளக்கு..!!
ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே
24 October, 2017, Tue 14:55 | views: 1244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொ‌ய்யான கோப‌ம்...!
ஜிங்ஜுவுக்கு பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும்
20 October, 2017, Fri 15:12 | views: 792 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிக்கனமே சிறந்தது...!!!
அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது
15 October, 2017, Sun 13:39 | views: 1062 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS