Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
Whatsappஇல் மேலும் பல புதிய வசதிகள்!
6 June, 2017, Tue 8:28 GMT+1  |  views: 2351

 உலகில் அதிக பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தனது பயனாளர்கள் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அளிப்பது வழக்கம்.

 
அந்தவகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அப்டேட்டுகளைப் பார்க்கலாம். 
 
சாட்களை பின் செய்யும் வசதி: 
 
வாட்ஸ் அப்பில் இருக்கும் ஏகப்பட்ட குரூப்களில், சில முக்கியமான சாட்களை நாம் கவனிக்க மறக்கலாம். இதுபோன்ற பிரச்னையிலிருந்து விடுபட வாட்ஸ் அப் ஹோம் பேஜில் ஒரு சில சாட்களை பின் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் அதிகபட்சமாக 3 சாட்களை ஹோம் பேஜில் பின் செய்து வைத்துக் கொள்ள முடியும். 
 
டு ஸ்டெப் ஆதென்டிகேஷன்
 
ஒருவரது வாட்ஸ் அப் எண்ணை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், டு ஸ்டெப் ஆதென்டிகேஷன் எனும் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் அனுப்பும் குறுந்தகவல் மற்றும் 6 டிஜிட் பாதுகாப்பு எண்ணையும் பயன்படுத்தினால் மட்டுமே
உங்கள் வாட்ஸ் அப் கணக்கினை நீங்கள் பயன்படுத்த முடியும். கூடுதல் பாதுகாப்பாக இந்த வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆப்பிள் பயனாளர்களுக்கான சிறப்பு வசதி 
 
ஆப்பிள் ஸ்மார்ட்போனில் உள்ள செயற்கை அறிவு தொழில்நுட்பமான சிரி (Siri) படிக்க, நீங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்களை கேட்க முடியும். ஐஓஎஸ் 10.3 அல்லது அதற்கு அடுத்து வெளிவந்த ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். மேலும், வாட்ஸ் அப்பின் 2.17.20 வெர்ஷனில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 
 
டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்
 
வாட்ஸ் அப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய வீடியோ ஸ்டேட்டஸ் பெரியளவில் எதிர்ப்பை சம்பாதித்த நிலையில், டெக்ஸ்ட் வடிவிலான ஸ்டேட்டஸ் வசதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
வீடியோ காலிங் பட்டன் 
 
வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதத்தில் சத்தமில்லாமல் வீடியோ காலிங் வசதிக்கென தனியான பட்டனை அறிமுகப்படுத்தியது. முந்தைய வாட்ஸ் அப் வெர்ஷன்களில் அட்டாச்மெண்ட் பட்டன் இருந்த இடத்தில் தற்போது வீடியோ காலிங் பட்டன் மின்னுகிறது.    
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்!
உலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இக் கணி
13 January, 2019, Sun 7:20 | views: 329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
FaceBook Messengerஇல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி!
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்ச
6 January, 2019, Sun 13:02 | views: 738 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் வெளியாகிய புது தகவல்
நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள
1 January, 2019, Tue 10:28 | views: 421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்?
புகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலைய
30 December, 2018, Sun 11:50 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தான நிலையில் WhatsApp!
வாட்ஸ் ஆப் ஆனது பல நற்காரியங்களை செய்வதற்கு பயன்படுகின்றபோதிலும், அதிமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றது.
25 December, 2018, Tue 16:31 | views: 722 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS