Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
மனித உருவத்துடன் பிறந்த கன்றுக் குட்டி! வீடியோ இணைப்பு
4 June, 2017, Sun 9:40 GMT+1  |  views: 31952

 உத்தரபிரதேசத்தில் மனிதர்களின் தோற்றத்துடன் கன்று ஒன்று பிறந்து இறந்துள்ளது. அதனை அம்மாநில மக்கள் கடவுளின் அவதாரம் என வணங்கி வருகின்றனர்.

 
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் பசு மாடு ஒன்று கன்று போட்டுள்ளது. அந்த கன்றுக்குட்டியின் முகம், கண், மூக்கு, காது ஆகியவை மனிதர்களை போலவே இருந்துள்ளது. 
 
கன்றுக்குட்டி கடந்த வியாழக்கிழமை பிறந்தது. பின் ஒரு மணி நேரத்திற்குள் இறந்துவிட்டது. வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்தக் கன்றை கண்ணாடி பெட்டியில் வைத்து கடவுளின் அவதாரம் என அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். 
 
அதற்கு கோவில் கட்டவும் முடிவு செய்துள்ளனர். இது விஷ்ணுவின் அவதாரம் எனக் கூறி பலர் மாலையுடன் வந்து கன்றிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். மூன்று நாட்களில் கன்றுக்குட்டியை தகனம் செய்ய உள்ளனர். 
 
கால்நடை மருத்துவரான அஜய் தேஷ்முக் கூறுகையில், உடற்கூறியல் முரண்பாட்டால் கன்றுக்குட்டி இப்படி பிறந்துள்ளது. மரபணுவில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இப்படி குறைபாடுகளுடன் விலங்குகள் பிறக்கும் என தெரிவித்துள்ளார்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 749 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS