Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தேங்காய்ப்பால் காய்கறி பிரியாணி
29 May, 2017, Mon 12:35 GMT+1  |  views: 3299
காய்கறி பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய் பால், காய்கறி சேர்த்து  செய்யும் இந்த பிரியாணி சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள் : 
 
பாசுமதி அரிசி - ஒரு கப், 
தேங்காய்ப்பால் - 2 கப், 
காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப், 
பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், 
பிரியாணி இலை - ஒன்று, 
கிராம்பு - 3, 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 
பீன்ஸ் - 10, 
பெரிய வெங்காயம் - 2 , 
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 , 
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், 
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
நெய், உப்பு - தேவையான அளவு. 
 
 
 
செய்முறை : 
 
* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* ப. மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
 
* அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். 
 
* வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும். 
 
* குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
* அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். 
 
* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, விசில் போடவும். 
 
* 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
 
* சூப்பரான தேங்காய்ப்பால் காய்கறி பிரியாணி ரெடி. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காரசாரமான பாஸ்தா பிரியாணி
குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கல
17 September, 2018, Mon 15:53 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான பச்சைப் பயறு சுண்டல்
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று
14 September, 2018, Fri 11:14 | views: 652 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எள் பூரண கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை
8 September, 2018, Sat 14:07 | views: 702 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பால் கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் க
6 September, 2018, Thu 11:40 | views: 840 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்கு சிப்ஸ்
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்
1 September, 2018, Sat 15:08 | views: 599 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS