வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
220817
வீடு விற்பனைக்கு
220817
வீடு வாடகைக்கு
210817
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்த வினோத பெண்!
28 May, 2017, Sun 12:05 GMT+1  |  views: 1368
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 அமெரிக்காவில் ஒரு பெண் தான் நேசித்த ரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி (45). தன்னார்வ தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது.
 
இவரது வீட்டில் இருந்து 45 நிமிட பஸ் போக்குவரத்து தூரத்தில் ஒரு ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அதன் மீது கரோலுக்கு 9 வயதில் இருந்தே தனி அன்பும் ஈர்ப்பும் ஏற்பட்டது.
 
அதுவே பின்னர் காதலாக மாறியது. எனவே தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரெயில் நிலையத்தை மனதளவில் திருமணம் செய்து கொண்டார்.
 
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது முதல் திருமண நினைவு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடல் நீரில் தத்தளித்த மான் குட்டியை கறையேற்றிய நாய்! காணொளி இணைப்பு
கடல் நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று மீட்டு கறைக்கு கொண்டு வந்த சம்பவம்
22 August, 2017, Tue 12:54 | views: 436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
1000 முட்டைகளை கொண்டு செய்த ராட்சத ஆம்லெட்! வீடியோ இணைப்பு
பெல்ஜியம் நாட்டில் வசந்த கால ஆண்டு விழாவில் 1000 முட்டைகளை கொண்ட ராட்சத ஆம்லெட் செய்து அனைவரும்
18 August, 2017, Fri 11:29 | views: 1262 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குரங்கள் சேவை செய்யும் வினோத ஹோட்டல்! வீடியோ இணைப்பு
உலகில் உள்ள பல ஹோட்டல்களில் மனிதர்கள்தான் வேலை செய்வார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள
15 August, 2017, Tue 12:55 | views: 874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கறுப்பு நிறத்தைக் கொண்டு மாடலிங் உலகை கலக்கும் பெண்!
தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த நயாகிம் காட்வெச் தனது கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான
11 August, 2017, Fri 4:09 | views: 2224 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த குழந்தை! வீடியோ இணைப்பு
பிரேசில் நாட்டில் பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி
5 August, 2017, Sat 5:04 | views: 3846 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS