Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
காதலிக்கு காதலர் அளித்த வினோத பரிசு! வீடியோ இணைப்பு
16 March, 2017, Thu 11:10 GMT+1  |  views: 2625

 முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

 
லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். அவரை மணந்துகொள்ள விரும்பிய லியு, குறித்த பெண்ணின் சம்மதத்தைப் பெற வித்தியாசமான முறையில் முயற்சி செய்தார்.
 
ஏற்கனவே கடந்த ஆண்டு தன் காதலியுடன் ஸிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி என்ற ஊருக்கு சுற்றுலாச் சென்றிருந்தார். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் விழுந்திருந்த பாரிய விண்கல்லையும் அவர்கள் இருவரும் பார்வையிட்டனர். அந்த விண்கல்லைக் கண்டு லியுவின் காதலி பிரமித்துப் போனார்.
 
இதை ஞாபகம் வைத்திருந்த லியு, தனது காதலிக்குத் தெரியாமலேயே அந்தக் கல்லை பத்து இலட்சம் யுவானுக்கு (ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் டொலர்) விலைபேசி வாங்கினார். பின், நேற்று (14) தனது காதலியை உரும்கிக்கு அழைத்துச் சென்ற லியு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து தன் காதலியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்டார்.
 
இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவரது காதலி, உடனடியாகத் தனது சம்தத்தைத் தெரிவித்தார். மேலும், “லியுவின் இந்த ஏற்பாடு என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஒரு வருடத்துக்கு முன் நான் சொன்னதை ஞாபகம் வைத்து, மறக்க முடியாத பரிசை எனக்குத் தந்திருக்கிறார். என் வாழ்நாளில் இதுபோன்ற பிரமாண்டமான விண்கல்லை நான் பார்த்ததேயில்லை. இப்போது இந்தக் கல் எனக்கே சொந்தம் எனும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குதூகலித்தார் அந்தப் பெண்!
 
எனினும், விண்கல் என்பது பொதுச் சொத்து, அதை யாரும் விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது, இது ஒரு பொய்ச் செய்தி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை!
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு
19 August, 2018, Sun 2:22 | views: 3159 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS