வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
தாடி மீசையுடன் ரோட்டில் ஜாலியாய் வளம் வரும் வினோத பெண்!!
21 April, 2017, Fri 13:16 GMT+1  |  views: 1605
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது பெண்ணான அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருகிறார். 

 
16 வயதிலிருந்து இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அல்மா, முகத்தில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர்ந்ததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். 
 
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, இடுப்பு வலி, தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் முடி போன்ற பல பிரச்சினைகளால் அவதிப்பட்டார்.
 
ஒருகட்டத்தில் மனதளவில் சோர்ந்து போன அல்மா, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அவரது காதலர் நம்பிக்கையளித்தார். 
 
அதற்குப் பிறகு தாடி, மீசையுடன் வெளியில் செல்ல ஆரம்பித்தார். தற்போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி!
அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள்
26 July, 2017, Wed 16:42 | views: 549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவனாக நினைத்து கன்று குட்டியுடன் வாழும் வினோத பெண்!
கம்போடியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து
22 July, 2017, Sat 11:32 | views: 1227 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வயதான காலத்தில் அசத்தலான சாதனை படைத்த முதியவர்! வீடியோ இணைப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் 2,682 முறை தண்டால் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின்
20 July, 2017, Thu 13:26 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலக சாதனைக்காக நிர்வாண நீச்சல்! வீடியோ இணைப்பு
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக நீச்சலடிப்பதில் உலக சாதனையை
18 July, 2017, Tue 11:36 | views: 2533 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூனையைவிட சிறிய அளிவில் வினோத உடலைமைப்பை பெற்ற குதிரை!!
உடலைமைப்பில் பூனையை விட மிகச் சிறியதாக பிறந்த குதிரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
16 July, 2017, Sun 17:37 | views: 1062 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS