Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ராவணனை தாக்கிய உலகிலே பெரிய பறவை சிற்பம் ‘ஜடாயூ’
17 April, 2017, Mon 7:28 GMT+1  |  views: 1360

 ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் கவர்ந்து கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்து சென்றபோது, சீதையின் கூக்குரல் கேட்டு ஜடாயூ என்ற பறவை அவரை காப்பாற்ற முயற்சிக்க, அதன் சிறகுகள் வெட்டப்பட்டு கீழே விழுந்ததாக புராண கதை உண்டு.

 
அந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் பாறைப் பகுதி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி மலைகளாக உள்ளன. அதன் நடுவில் இந்த ஜடாயூ பாறை அமைந்திருக்கிறது. அதில் ஜடாயூ சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. இது உலகத்திலே பெரிய பறவை சிற்பமாக கருதப்படுகிறது. கடல்பரப்பில் இருந்து 850 அடி உயரத்தில் இந்த ஜடாயூ சிற்பப் பாறை அமைந்திருக் கிறது.
 
“சீதையுடன் ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தபோது, சீதை ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தினார். அப்போது இந்த பாறையில் இருந்துதான் ஜடாயூ பறந்து சென்று ராவணனை தாக்கியது. அந்த பகுதி இப்போது ‘போரேடம்’ என்ற பெயரில் அறியப்படுகிறது.
 
ராவணன், ஜடாயூவை வீழ்த்த சந்திரஹாசத்தை பயன்படுத்தினான். அது சிவனை நோக்கி தவமிருந்து ராவணன் பெற்ற ஆயுதமாகும். அதன் மூலம் ஜடாயூவின் இடது சிறகு வீழ்த்தப்பட்டது. ஜடாயூ அப்போது தான் வசித்த இந்த பாறையிலே விழுந்திருக்கிறது.
 
சீதையை தேடிவந்த ராமபிரான் அந்த பறவையை பார்த்து, அதற்கு மோட்சம் வழங்கியிருக்கிறார். ஜடாயூ வழிமறித்து தாக்கியதால்தான் ராவணன் தனது பயணத்தின் திசையை மாற்றி சபரிமலைக்கும் பின்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு சென்றிருக்கிறார்” என்று விளக்கம் தருகிறார்கள்.
 
இந்த விளக்கம் ராஜீவ் அஞ்சல் என்ற சிற்பக் கலைஞரின் மனதைத் தொட்டது. ஆனாலும் அவர் கவனம் முழுவதும் சினிமா துறையை நோக்கியிருந்தது. புகழ் பெற்ற சினிமாக்களில் கலைப் பணிகள் செய்த அவரிடம், பின்பு கேரள அரசு சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக ஜடாயூ சிற்பத்தை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது. அவரும் அதை அற்புதமாக வடிவமைத்துள்ளார்.
 
250 அடி நீளம், 150 அடி அகலம், 75 அடி உயரத்துடன் இந்த சிற்பம் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது. அதன் உள்ளே அரங்குபோல் அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள். ஜடாயூவின் கண்கள் வழியாக தூரத்து காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக ரசிக்கலாம். ரோப் கார் வழியாகவும், நடந்தும் இதனை அடையலாம். ஜடாயூ பாறை சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாம்பு உடை அணிந்திருந்த மனைவி! கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள
6 January, 2019, Sun 18:25 | views: 1965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச
1 January, 2019, Tue 13:52 | views: 1663 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்
30 December, 2018, Sun 13:36 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி!!!
அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள
23 December, 2018, Sun 13:11 | views: 707 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS