வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
சனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்! உறுதி செய்தது நாசா
15 April, 2017, Sat 16:49 GMT+1  |  views: 718
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சூரிய மண்டலத்தின் பெரும் கோளான சனியில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல் இருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
 
குறித்த தகவலை நாசா விஞ்ஞானிகள் அறுதியிட்டு தற்போது கூறவில்லை என்றாலும், சனியின் துணைக் கோள் ஒன்றில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், இந்த தகவலானது, குறித்த துணைக் கோள் குறித்து அடுத்தகட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
சனியின் முக்கிய துணைக்கோளான இன்செலடஸில் மட்டுமே பூமியை போன்ற தட்பவெட்பமும், உயிர் வாழ தகுந்த சூழலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
குறித்த ஆய்வினை நாசாவின் Cassini விண்கலம் தொடர்ந்து 13 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக தெரிய வந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அனைத்தும் சீரான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது எனில் இன்செலடஸில் ஏலியன்கல் இருப்பது உறுதி என புவியியலாளர் Jeffrey Seewald தெரிவித்துள்ளார்.
 
Cassini விண்கலம் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு சனியின் துணைக்கோளான இன்செலடஸில் பனிப்படலம் இருப்பதை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தது.
 
இதனையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில், இன்செலடஸில் 30 முதல் 40 கி.மீ பரப்பளவு கொண்ட பெருங்கடல் ஒன்று உறைந்து போயிருப்பதும் தெரிய வந்தது.
 
சனி மற்றும் வியாழன் கிரகங்களின் பல்வேறு துணைக்கோள்களில் கடல்கள் உறைந்து போயிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் இன்செலடஸில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
 
paristamil
திரு றொனால்ட் கிளைவ்
மண்ணில்:28-02-1973
விண்ணில்:14-07-2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள்

பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்டொலருக்கு ஏலத்தில் விற்பனை!
நிலவுக்குச் சென்ற முதல் மனிதரான அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய பை 1.8 மில்லியன்
22 July, 2017, Sat 3:46 | views: 372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியாகும் சமிக்ஞை கண்டுபிடிப்பு!
அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு சமிக்ஞைகள் வெளியாவது
20 July, 2017, Thu 14:33 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய்க்கு செல்ல தற்போதைக்கு சாத்தியமில்லை - நாசா தகவல்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்ய போதுமான பட்ஜெட் இல்லாததால் தற்போதைக்கு சாத்தியமில்லை என
16 July, 2017, Sun 14:19 | views: 884 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள்! பூமிக்கு ஆபத்தா?
சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த துளைகளால் எந்த
15 July, 2017, Sat 14:33 | views: 755 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூபிட்டரில் மையம் கொண்டுள்ள பூமியைவிட பெரிய புயல்!!
நாசா ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஜூபிட்டரின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம்
14 July, 2017, Fri 12:22 | views: 774 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS