Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
25
செவ்வாய்க்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பவரா? அவதானிக்கும் கூகுள்

30 March, 2017, Thu 11:39   |  views: 3737

 நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது, கூகுள் இணையதளத்திற்கு தெரியும் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
யாருக்கும் தெரியாமல் நீங்கள் ஆபாசப் படம் பார்த்தாலும், கூகுளுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்று இந்த ஆய்வை நடத்திய சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதில், உலக அளவில் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்காக, இன்காக்னிடோ எனப்படும் மறைமுக தேடுதளத்தையே பலரும் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இந்த இன்காக்னிடோ இணையதளத்தில் நாம் என்ன பார்க்கிறோம் என்ற விவரம் எதுவும் கணினியில் சேமிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், கூகுளில் இந்த விவரம் எப்போதும் சேமித்து வைக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சாதாரணமாக, கூகுள் இணையதளம் பயன்படுத்தும்போது, அதன் மேல்பக்கம் வலது ஓரமாக, சிரிப்பதைப் போன்ற ஒரு சின்ன முகம் உங்களை பார்ப்பதைப் போல அவ்வப்போது தோன்றும்.
 
இதுவே இன்காக்னிடோ எனப்படும் தனிப்பட்ட தேடுதளத்தைப் பயன்படுத்தினால், அதில் உங்களை பார்த்து கண் சிமிட்டுவதைப் போல, புருவம் நெரிப்பதைப் போல பல முகங்கள் தோன்றும்.
 
இவை அனைத்துமே கூகுள் உங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதன் அர்த்தமாகும். இது தெரியாமல், நாம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருப்போம்.
 
100க்கும் மேலான இணையதள பக்கங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், கூகுள் சர்வர் அதனை எளிதாகக் கண்டுபிடித்துவிடும் என்றும், லேப் டாப், மொபைல், கணினி என எதில் ஆபாசப்படங்கள் பார்த்தாலும் இதே விதிமுறையை கூகுள் பின்பற்றுகிறது என்றும் அந்த ஆய்வை நடத்திய, தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26