Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
யானையின் திறமை....!
30 March, 2017, Thu 10:10 GMT+1  |  views: 3528

 ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது.அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது.யானை முதலில் மரத்தில்  ஒரு குரங்கை பார்த்தது.அந்த குரங்கிடம் சென்று "நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்டது.அதற்கு அந்த குரங்கு"நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய் அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது" என்று குரங்கு சொன்னது.

 
அடுத்ததாக யானை முயல் ஒன்றை பார்த்தது.அந்த முயலிடம் சென்று "என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.அதற்கு அந்த முயல் "நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது" என்று சொன்னது.
 
அடுத்ததாக யானை தவளை ஒன்றை பார்த்தது.அந்த தவளையிடமும் சென்று "என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாய என்று கேட்டது.அதற்கு தவளை"என்னை போல் உன்னால் தாவ முடியாது".ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
 
கடைசியாக யானை நரி ஒன்றை பார்த்தது.அதனிடமும் சென்று "எனை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.நரியும் "நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய்" ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.
 
அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்?என்று யானை கேட்டது.
அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு  வருகிறது.அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.
 
யானை இதற்கு ஒரு வழி கொண்டுவரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது.புலியை பார்த்து ஏன் இப்படி  செய்கிறீர்கள் என்று கேட்டது.அதற்கு அந்த புலி இது உனக்கு தேவையில்லாத விஷியம் என்று சொன்னது.
 
யானை அதற்கு பாடம் கற்பிக்கும்வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது.காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.
 
இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிங்கமும் நரியும்...!
ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்த
13 January, 2019, Sun 7:55 | views: 405 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீயா கொலைகாரி?
மரியாதை ராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான்.
6 January, 2019, Sun 15:05 | views: 466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வளர்ப்புத் தந்தை வால்மீகி
மக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்ப
1 January, 2019, Tue 15:27 | views: 409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த
30 December, 2018, Sun 15:40 | views: 426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாரிசாகத் தகுதியானவன் யார்?
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து
23 December, 2018, Sun 15:36 | views: 496 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS