Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பெண்கள் எதற்காக ஆடையை சரி செய்கிறார்கள்?
4 February, 2017, Sat 12:38 GMT+1  |  views: 3083
பெண்களின் ஆடை குறித்து விவால்வ்(WEvolve) என்ற அமைப்பு வீடியோ ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது.
 
பெண்கள் என்னதான் உடல்களை மறைக்கும் அளவுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தாலும், ஆண்களின் பார்வை அவர்களின் உடல் பாகங்களை துளைக்காமல் விடாது.
 
ஆண்களின் காமப்பார்வையால் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் பெண்கள், என்னதான் அழகான ஆடைகளை அணிந்து சென்றாலும், தங்கள் எதிரே ஆண்கள் வரும்போது அவர்களின் கைகள் தனிச்சையாகவே ஆடைகளை சரிசெய்ய செல்கிறது.
 
வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வங்கியில், மருத்துவமனையில் என எந்த இடமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் பெண்களை வெறித்து பார்ப்பதற்கு இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
 
அப்படி யாரும் இல்லை என்றாலும் கூட, யாருமற்ற தனிமையிலும்கூட, கலைந்த தன் ஆடைகளை அவசரமாக சரிசெய்தபடி, எப்போதும் தன் உடல் காமக்கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றது என்கிற மன நிலையோடு பெண்கள் வாழ்கிறார்கள்.
 
வீட்டில், அலுவலகத்தில், சாலைகளில் ஆண்களும், பெண்களும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் உடலைக் கடந்ததாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் அணுகி ஒருவரின் விருப்பங்களை மற்றவர் ஈடேற்றிக்கொடுக்க வேண்டும்.
 
தங்கள் ஆடையை துளைக்கும் பார்வையை பற்றி பெண்கள் கவலைப்படதேவையில்லை, அவள் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லும் 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 
காமப்பார்வை விடயத்தில் ஆண்கள் ஒருபோதும் விடுதலை கொடுப்பதில்லை, மாறாக நாம் தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே தான் ஆடை கிடக்கட்டும்....அவள் அப்படியே இருக்கட்டும் என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள
15 February, 2019, Fri 16:58 | views: 487 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி
10 February, 2019, Sun 15:12 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்
3 February, 2019, Sun 6:18 | views: 760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்
27 January, 2019, Sun 7:16 | views: 785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள
20 January, 2019, Sun 12:30 | views: 1093 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS