Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
வெடித்து சிதறும் iPhone 7 பிளஸ் - எச்சரிக்கை
25 February, 2017, Sat 14:04 GMT+1  |  views: 3578
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆங்காங்கே வெடித்து சிதறி உலகையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் அந்த போனுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்து சிதறியதாக அமெரிக்காவில் உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஒருவர்  டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ஓரிரு நாளில்  1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
 
 ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்த தகவல் கிடைத்ததும் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் விரைந்து சென்று வெடித்த போனை சோதனை செய்து வருகின்றனர். 
 
ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் வெடித்ததற்கான காரணத்தை அவர்கள் கண்டறிவார்கள் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வெடித்து சம்பவம் அதன் பயனாளிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்!
உலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இக் கணி
13 January, 2019, Sun 7:20 | views: 389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
FaceBook Messengerஇல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி!
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்ச
6 January, 2019, Sun 13:02 | views: 770 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் வெளியாகிய புது தகவல்
நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள
1 January, 2019, Tue 10:28 | views: 445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்?
புகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலைய
30 December, 2018, Sun 11:50 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தான நிலையில் WhatsApp!
வாட்ஸ் ஆப் ஆனது பல நற்காரியங்களை செய்வதற்கு பயன்படுகின்றபோதிலும், அதிமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றது.
25 December, 2018, Tue 16:31 | views: 738 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS