வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
ரிசார்ட் ரகசியம் அம்பலம்! சசி அதிமுகவை ஆதரிக்க எம்.எல்.ஏ.,விற்கு...?
17 February, 2017, Fri 14:15 GMT+1  |  views: 2406
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ஜெ.,மரணத்திற்கு பிறகு சசிகலா முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சென்னையை அடுத்த கூவத்தூர் தீவு ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

பன்னீர்செல்வம் பக்கம் யாரும் சென்று விடாதபடி ரிசார்ட்டை சுற்றி அடியாட்கள் வைத்து எம்.எல்.ஏ.,க்களை பாதுகாத்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளே செய்து கொடுக்கப்பட்டது. அதையும் மீறி ஒரு சில எம்.எல்.ஏ.,கள் மாறுவேடத்தில் தப்பி சென்ற சம்பவமும் நடந்தது.

இந்நிலையில், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அவசர அவசரமாக முதல்வர் பதவிக்கு தனது குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது தேர்வு செய்ய முடிவு செய்தார்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு எதிர்ப்பு இருப்பதால் ஆறுமாதம் கழித்து குடும்பத்தில் ஒருத்தரை முதல்வராக்கலாம். தற்காலிகமாக எடப்பாடியாரை முதல்வர் ஆக்கலாம் என முடிவு செய்தார்.

அதன்படி எடப்பாடியார் முதல்வர் ஆனார். அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிருபிக்கவேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

தாமத படுத்தினால் எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதால், நாளை 18ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க சசி அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு தீவு ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசபட்டது.

அட்வான்சாக நேற்று இரவு ஒரு கோடி ரூபாய் பணமும் ஒரு கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. மீதி 19கோடி ரூபாய் பணம் அடுத்த ஒரு வருட ஆட்சியில் ஆதரவு தருவதன் அடிப்படையில் மாதா மாதம் தவணை முறையில் மிடாஷ் நிறுவனம் மூலம் எம்.எல்.ஏக்கள் தொகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.

மொத்தமாக பணம் கொடுத்தால் வருமான வரித்துறையிடம் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த நூதன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக எம்எல்ஏக்கள் தரப்பு செய்திகள் கூறுகிறது.

சசிகலா சிறை செல்லும் முன், ‘தனது சொத்துகள் அனைத்தும் காலியானாலும் பரவாயில்லை. ஆனால் ஆட்சியை மட்டும் கைவிட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தி கூறியதாக தெரிகிறது. குறிப்பாக டிடிவி தினகரனிடம் சொல்லி சென்றதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் இந்த பேரம் பேசப்பட்டு  ஆட்சி அமைக்கவுள்ளனர் என அ.தி.மு.க.,வட்டார தகவல் அம்பலமாகியுள்ளது.

காசே தான் கடவுளடா?

 

 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜெயலலிதா மரணம் : மத்திய-மாநில விசாரணை நடத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது
24 February, 2017, Fri 11:51 | views: 1089 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி!!!
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...
24 February, 2017, Fri 4:40 | views: 1066 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதியை சந்தித்து...
24 February, 2017, Fri 4:30 | views: 521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெ.தீபா புதிய அமைப்பை இன்று தொடங்குகிறார் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்கிறார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா புதிய அமைப்பை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறார். பேரவையின் கொடி, நிர்வாகிகளையும் அறிமுகம் செய்கிறார்.
24 February, 2017, Fri 4:27 | views: 260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.
23 February, 2017, Thu 3:31 | views: 796 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS