உயிரை பணயம் வைக்கும் யுவதியால் சர்ச்சை! வீடியோ இணைப்பு
17 February, 2017, Fri 12:50 GMT+1 | views: 853
டுபாயில் அமைந்துள்ன 1004 அடி உயரமான கட்டடத்தில் ஏறி தனது நண்பரின் கையை பிடித்த தொங்கியுள்ளார். இவர் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இந்த செயலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த 23 வயதான ஏஞ்சலினா நிக்கோலு என்ற பெண்ணொருவரே இந்த சாதனை செய்துள்ளார்.
தனது துணிச்சலை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
உயிரை பணயம் வைத்து, பெண்ணின் துணிச்சலான சாதனை பாராட்டப்பட்டாலும், பலரின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
ஏஞ்சலினாவின் செயற்பாடு இளைஞர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.. கடவுள் உங்களுக்கு அழகை கொடுத்த அளவுக்கு அறிவை கொடுக்கவில்லை ரஷ்ய ஊடகங்கள் சாடியுள்ளன.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.