Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
செவ்வாய் கிரகத்தில் உருவாகவுள்ள ஐக்கிய அரபு இராச்சிய நகரம்!
17 February, 2017, Fri 8:22 GMT+1  |  views: 1248

 உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சிய துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும். இங்கு வசிக்கும் மக்களை இதே வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
 
மனிதனுடைய குறிக்கோள்களுக்கு எல்லையில்லை. இதில் கனவாக உள்ள அனைத்தும் நிறைவு செய்யும் வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிக நீண்ட திட்டமாகும். அடுத்து வரும் தலைமுறைகள் இந்த பலனை அனுபவிப்பார்கள். 
 
இந்த திட்டத்தை மேம்படுத்த அமீரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் படிக்கும் மாணவர்களை கொண்டு படிப்படியாக கட்டமைக்கப்படும்.
 
பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழ குறைந்தபட்ச தகவல் அமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன. இதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 டிகிரி செல்சியசாக உள்ளது. 
 
ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகும். இங்கு பூமியில் இருந்து 2021-ம் ஆண்டு மனிதர்கள் சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள். இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சார்பிலும் ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
 
தற்போது இந்த செவ்வாய் கிரக நகரமைப்பு திட்டத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பயன்படும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதைதான். இது தரும் பழங்களை நமது எதிர்கால சந்ததிகள் ருசி காணட்டும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..!!
NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப்
17 September, 2018, Mon 10:57 | views: 321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த மர்ம ஒளிவட்டம்...!!
கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன்
9 September, 2018, Sun 2:45 | views: 526 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம் எப்போது?
ஒரு வருடத்திற்கு முன் பாரிய அமெரிக்க சூரிய கிரகணம் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் ஆச்சரியத்தையு
2 September, 2018, Sun 14:10 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை? வெளியான புதிய தகவல்
நிலவில் பல ஆயிரம் வருடங்களாக சூரிய ஒளியே படாத பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளது என நாசா
26 August, 2018, Sun 3:10 | views: 596 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் இனங்காணப்பட்ட மப்பெட் இயல்புகள்..!!
செவ்வாயில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பாறைகளில் மறைக்கப்ட்டிருந்த நமக்குப் பழக்கமான
19 August, 2018, Sun 14:22 | views: 774 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS