வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
உயிரை பணயம் வைத்து சாதனை படைத்த தம்பதி! அசத்தல் வீடியோ இணைப்பு
14 December, 2016, Wed 12:47 GMT+1  |  views: 2933
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 உயிரை பணயம் வைத்து ஆபத்தான சாதனை ஒன்றை கணவரும் மனைவியும் இணைந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

 
Americas Got Talent 2016 என் போட்டியில் கலந்துக் கொண்ட கனடாவை சேர்ந்த எனி மற்றும் பெலருஸ் என்ற நாட்டை சேர்ந்த என்ரி என்ற தம்பதியினரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
 
இந்த திறமை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனினும் இந்த போட்டியில் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என எனி தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடன் இணைந்து இவ்வாறான திறமையை வெளிப்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் 30 அடி உயர்தில் இருந்து விழுந்தமையினால் எனியின் முதுகு பக்கத்தின் 3 இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது தனது கணவருடன் இணைந்து இந்த போட்டியில் பங்கு பற்றியுள்ளார்.
 
இந்த சந்தர்ப்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு கணவர் தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அதற்கமைய இருவரும் அந்த போட்டியில் பங்குப்பற்றியதாகவும் எனி குறிப்பிட்டுள்ளார்.
 
உயரத்தில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசியதன் பின்னர் மீண்டும் சரியாக பிடிக்கவில்லை என்றால் பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதனை அறிந்து இருவரும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
 
 
 எச்சரிக்கை - இது ஆபத்தான விளையாட்டு வீட்டில் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.
 

பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரயில் பயணத்தில் நடந்தேறிய வினோதம்!
சீனாவில் ரயில் கதவில் சிக்கிக் கொண்ட தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டு, நீண்ட நேரம் போராடிய
23 May, 2017, Tue 12:09 | views: 360 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புகைப்படத்திற்காக திருமண உடையில் தீவைத்து கொண்ட வினோத பெண்! வீடியோ இணைப்பு
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்
20 May, 2017, Sat 18:03 | views: 234 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளை அழவைக்கும் வினோத திருவிழா! வீடியோ இணைப்பு
ஜப்பானின் டோக்கியோ நகரில் பாரம்பரியமாக நடைபெறும் 'குழந்தைகளை அழ வைக்கும்' போட்டி நேற்று நடைபெற்றது
15 May, 2017, Mon 10:25 | views: 239 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தோனேசியாவில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்! வீடியோ இணைப்பு
இந்தோனேசியக் கடற்கரையில் மர்மமான வினோத உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
13 May, 2017, Sat 13:38 | views: 224 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
111 கான்கிரீட் கற்களை தலையால் உடைத்து சாதனை படைத்த இளைஞர்! வீடியோ இணைப்பு
போஸ்னியாவில் வீரர் ஒருவர் 111 கான்கிரீட் கற்களை குட்டிகரனம் அடித்தவாறே தலையால் உடைத்
9 May, 2017, Tue 12:30 | views: 216 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS