Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
முதுமையிலும் மினுமினுக்கும் இளமைக்கு
13 December, 2016, Tue 9:53 GMT+1  |  views: 3302

 முதுமையில் வர வேண்டிய சரும சுருக்கம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடுகிறது. பலர் பார்ப்பதற்கு இளமையாக இருப்பார்கள். ஆனால் சருமம் முதிர்வு தன்மையுடன் காணப்படும். தோல் சுருக்கம் அவருடைய வயதை அதிகப்படுத்தி காண்பித்துவிடும். சருமத்தில் வறட்சி ஏற்படுவதுதான் அதற்கு காரணம். சருமத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருப்பதே இளமை தோற்றத்தை தக்க வைக்கும். நடுத்தர வயதினரும் இளமையோடு இருப்பதற்கு சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

 
* அடிக்கடி முகம் கழுவிக்கொண்டே இருப்பது சரும வறட்சிக்கு வழிவகுக்கும். வெளியே செல்லும்போது, வீடு திரும்பும்போது என தினமும் மூன்று, நான்கு முறை முகம் கழுவினால் போதுமானது. அடிக்கடி முகம் கழுவினால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை நீங்கி விரைவாக சுருக்கங்கள் வந்துவிடும். முகம் கழுவும்போது சருமத்திற்கு பொருத்தமான வீரியமற்ற குளியல் சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
* நிறைய பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதோடு விரைவிலேயே முதுமையை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து முகத்திற்கு மஞ்சள் பூசுவது சுருக்கங்களை தடுக்க உதவும். ஆனால் அளவோடு பயன்படுத்துங்கள்.
 
* மாதுளம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் கே, பி, சி ஆகியவை இருக்கின்றன. அதனை சாப்பிடுவதாலும், சருமத்தில் பூசுவதாலும் அழகு மேம்படும்.
 
* சரும அலர்ஜி பிரச்சினைகளுக்கும் மாதுளம் பழம் சிறந்த தீர்வு தரும். மாதுளம் பழத்தை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவி வந்தால் சருமம் பொலிவு பெறும்.
 
* மாதுளம் பழ விதைகளுடன் தயிரை சேர்த்து முகத்தில் பூசி வந்தாலும் சருமம் பளிச்சிடும். சுருக்கம் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படும்.
 
* மாதுளை பழத்துடன் தேன் கலந்தும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். மாதுளை விதைகளை நன்கு அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவி வந்தால் சருமம் மின்னும்.
 
* ஒருபோதும் மேக்கப்பை கலைக்காமல் இரவில் தூங்கிவிடக்கூடாது. அதிக களைப்பினால் சோர்வாக இருக்கும்போது மேக்கப்போடு தூங்கிவிட்டால் சரும பாதிப்பு அதிகமாகிவிடும். அதிக மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
8 November, 2018, Thu 11:30 | views: 421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச
2 November, 2018, Fri 10:00 | views: 913 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் வழியும் சருமத்திற்கு...
* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ
30 October, 2018, Tue 11:02 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா?
தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படு
27 October, 2018, Sat 11:49 | views: 752 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே
முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும்
25 October, 2018, Thu 10:34 | views: 491 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS