வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
உலகில் மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு
2 December, 2016, Fri 11:19 GMT+1  |  views: 2942
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
சீனாவின் ஷாங்சி மாகாண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த புதைகுழிகளுக்கு ‘ஹங்சோங் புதைகுழிகள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இந்த புதைகுழிப்பகுதியில் மொத்தம் 49 புதைகுழிகள் உள்ளன.
 
வடக்கு அட்ச ரேகையில் 32 மற்றும் 33 டிகிரியில் அமைந்துள்ள இந்த புதைகுழிப் பகுதி உலகிலேயே மிகப்பெரியது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
 
இந்த புதைகுழிப் பகுதியானது சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
 
இதில் ஒரு மிகப்பெரிய புதைகுழியும்,17 பெரிய புதைகுழிகளும், 31 நடுத்தர அளவு புதை குழிகளும் அமைந்துள்ளன.
 
இந்த புதைகுழிப்பகுதியை கடந்த நான்கு மாதங்களாக அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அகச்சிகப்புக் கதிர்கள், ஆளில்லா விமானம் ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் இந்த பகுதி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
160 கோடி ஆண்டு பழமையான தாவரபடிமம் கண்டுபிடிப்பு!
பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப்
20 March, 2017, Mon 11:50 | views: 961 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புளோரசென்ட் தவளை பற்றி தெரியுமா??
இரவில் ஒளிரும் புளோரசென்ட் தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் புதிய உயிரினங்கள் பற்றிய
17 March, 2017, Fri 10:25 | views: 773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3000 ஆண்டுகள் பழமையான சிலையொன்று கண்டுபிடிப்பு!
உலகையே தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைக்கும் சிலையொன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 March, 2017, Mon 13:31 | views: 1383 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான ஜன்னல்கள் வட்டவடிவமாக இருப்பது ஏன்?
விமானத்தில் உள்ள ஜன்னல்கள் எப்போதும் வட்ட வடிவமாக வடிவமைக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா ?
9 March, 2017, Thu 9:04 | views: 2116 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேசான் காடுகளின் வளர்ச்சிக்கு காரணம் யார் என கண்டுபிடிப்பு!
அமேசான் காடுகளில் ஐரோப்பிய காலனி ஏற்படுவதற்கு முன்பே அங்கிருந்த பூர்வீக மக்கள் எண்ணற்ற மரங்களை
3 March, 2017, Fri 16:32 | views: 1732 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
வீடு வாடகைக்கு

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS