வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இளைஞர்களை கவரும் மிதக்கும் குடியிருப்புக்கள்! வீடியோ இணைப்பு
2 December, 2016, Fri 11:09 GMT+1  |  views: 1475
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறது.

 
அநேகமான நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது, வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
 
துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்புக்களில் மாணவர்களே அதிகம் தங்கியிருக்கின்றனர்.
 
கண்டெய்னர் குடியிருப்பில் தங்கிய பிறகு, கணிசமாகச் சேமிக்க முடிகிறது. அறைகள் நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் இருக்கின்றன என இங்கு தங்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஒரு கண்டெய்னரில் 12 பேர் வசிக்கக் கூடியதாக இந்த குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
டென்மார்க் முழுவதும் 20 இடங்களில் 240 குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறோம். ஸ்வீடனில் 288 குடியிருப்புக்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 
உலகம் முழுவதும் எங்கள் கண்டெய்னர் குடியிருப்புக்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என அர்பன் ரிகர் நிறுவனத் தலைவர் கிம் லோட்ரப் தெரிவித்துள்ளார். 
 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
52 நொடியில் உலகை மிரள வைத்த சகோதரர்கள்! வீடியோ இணைப்பு!
புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. இந்த உலக சாதனையானது
17 January, 2017, Tue 15:52 | views: 1466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலியை வீட்டில் வளர்க்கும் வினோத குடும்பம்!
வடக்கு ஜேர்மனி நாட்டில் Saad Rose என்னும் நபர் தன் மனைவி Monica Farell மற்றும்
12 January, 2017, Thu 12:31 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலையின் முதுகில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி! விடியோ இணைப்பு
முதலை என்பது மனிதர்கள் செல்லபிராணியாக வளர்க்கு மிருக இனம் அல்ல.
9 January, 2017, Mon 14:42 | views: 1038 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவுக்குள் நடந்த கண்டுபிடிப்புகள்! அதிரடி காட்டிய கலைஞன்
அமெரிக்காவின் மாநிலங்களை கண்டுபிடித்துவர்கள் யார்? அமெரிக்காவில் நடைபெற்ற விநோதமான நிகழ்வு இது. America's Got Talent 2016 எனும்
2 January, 2017, Mon 12:46 | views: 7857 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பார்வையாளர்களுக்கு வியப்பு! வேதனையில் பூனை
பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக் கொண்ட பூனை அதன் இயல்பான நிலை
24 December, 2016, Sat 19:19 | views: 2537 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS