வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
விரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த ​பேஸ்புக் நடவடிக்கை
28 November, 2016, Mon 19:09 GMT+1  |  views: 1856
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு WiFi சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

 
பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்களுக்கு ‘Express WiFi’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
இணைய சேவை இல்லாத பல கிராமங்களில் உள்ள பயனாளர்கள் இணைய வசதியை பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
 
பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு இணைய இணைப்பை அதிகரிக்க இந்த Express WiFi சேவையை பறக்கும் விமானங்களில் ‘லேசர் ட்ரான்ஸ்’ என்ற தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
 
இத்திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து விரிவான தகவல் வெளியாகும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Express WiFi அறிமுகப்படுத்தப்பட்டால், பேஸ்புக்கின் இதற்கான பிரத்தியேக அப்ளிகேஷன் மூலம் WiFi வசதியை எளிதாக பெறமுடியும் என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Samsung Galaxy போன்கள் வெடிப்பதற்கான காரணம் வெளியானது!
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறியதால், போன்களை திருப்பி பெற்றுக் கொ
16 January, 2017, Mon 13:59 | views: 1323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்?
இன்று உலகமே வாட்ஸ்அப் பாதையில் தான் பயணிக்கிறது. அப்படிப்பட்ட வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை மற்றவர்களு
15 January, 2017, Sun 10:34 | views: 1010 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதியினை அறிமுகம் செய்யும் பேஸ்புக்!
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே
12 January, 2017, Thu 14:10 | views: 972 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் YAHOO?
இணையவழித் திருட்டுக்கு ஆளான யாஹூ நிறுவனத்தை வெரிசன் நிறுவனம் சுமார்
10 January, 2017, Tue 15:51 | views: 869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook பயன்பாட்டுக்குக் கட்டணம் விதிக்க தீர்மானம்?
பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பர
9 January, 2017, Mon 15:51 | views: 1677 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS