வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
மனித உயிர்களுக்கு எமனாக மாறும் குடிநீர்! எச்சரிக்கை
12 January, 2017, Thu 9:10 GMT+1  |  views: 1085
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக பாரிய சுகாதார பிரச்சினைகள் உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் விஷம் தொடர்பான தகவல் மையத்தின் பிரதான வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் விற்பனை செய்யப்படும் நீர் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் நீர் தாங்கிகள் தொடர்பில் கடுமையான ஆபத்துக்கள் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
 
நீர் மற்றும் உணவு பெற்றுக்கொள்ளும் போதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் உடம்பில் ஏற்பட கூடிய பாதிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
இலங்கையில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நீர் தாங்கிக்கான உரிய தரம் இல்லை எனவும், அதன் ஊடாக நீர் பயன்படுத்துபவர்களின் உடல் சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னர் நீர் தாங்கிகள் இரும்பில் செய்யப்பட்டவைகள் மற்றும் சீமெந்து பயன்பாட்டில் தயாரிக்கப்பட்டவைகளே பயன்படுத்தப்பட்டது.
 
எனினும் தற்போது பிளாஸ்டிக் ஊடாக நீர் தாங்கி தயாரிக்கப்படுகின்றது. அதன் தரம் குறிப்பிடாமையே பிரச்சினையாக காணப்படுகின்றது.
 
பொதுவாக இவ்வாறான நீர் தாங்கிகள் மூடப்பட்ட பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து சூரிய ஒளி படக்கூடாது.
 
அவ்வாறு சூரிய ஒளி படும் போது நீர் கொதித்துக் கொண்டிருக்கும். அந்த தாங்கியில் உள்ள பிளாஸ்டிக் இரசாயன விஷம் நீருடன் கலக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
நகர்புறங்களில் உள்ள தொடர்மாடிக் கட்டடங்களில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் முறையிலான நீர்தாங்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மட்டக்களப்பில் மர்மபொருள் - பீதியில் மக்கள்!
மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்துள்ள பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொரு
19 January, 2017, Thu 5:03 | views: 142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! பிரபல்யம் அடையும் மண்டைதீவு!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான முன்னாயத்த
18 January, 2017, Wed 16:44 | views: 906 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழில் ஒன்று திரண்ட இளைஞர்கள்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின்
18 January, 2017, Wed 13:50 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!
சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!
18 January, 2017, Wed 10:41 | views: 433 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேசிய தலைவர் பிறந்த மண்ணில் நடைபெற்ற விநோதம்!
தைப்பொங்கலை முன்னிட்டு அண்மையில் வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில் பட்டப்போட்டி திருவிழா வெகு சிறப்பாக இடம்பெ
18 January, 2017, Wed 7:12 | views: 1296 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS